Chitra srinee
இணை அமைச்சர்
Vazhthukkal thozhi enna solla oru pen thaaimai adaivathu pola ungal karuvil sumanthu kuzhainthayai valanthu eni varum kalangalil palarin kaikalil thavazhume ethai vida sirantha parisu verenna vundu
Super Moni sis ....congrats... Expecting kvk soonSorry friend... inaiku ud ila... but vera oru news oda vanthuruken
வாசகர்களிடம் என்னை கொண்டு சேர்த்த முதல் கதை...
எனக்கு எழுத்தாளர் என அங்கீகாரம் தந்த கதை....
முதலில் ஜனித்த கரு... அதனை உயிரும் உருவமமாய் கையில் ஏந்தியதும் அவ்வளவு மகிழ்ச்சி...
விந்தியா.... என் முதல் தீரமான கதை நாயகி
விந்தையடி நீ எனக்காக இணையதளங்களில் வலம் வந்தாலும் அதன் உண்மையான பெயர்...
இரு துருவங்கள்...
இந்த கதையை பற்றி நான் சொல்வதை விட நீங்களே படித்து பார்த்து அறிந்து கொள்ளுங்கள்....
கதையோட இன்ட்ரோ அட்டையின் பின்புறம்....View attachment 5696View attachment 5697