• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumnunai kathi - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Romba santhosha padatheenga... adutha adutha epila ellarayum gavanichikren
Enamo ippo mattum vittu vachirukura maathiri pesa koodathu.. onnu sollatuma.. enaku palagiye pochi.. pulamburatha vittutu guess panna aarambichiten.. correct naa santhosam.. thappu naa puthusa yosicha santhosam.. eppudi.. ????
 
karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
Simman varum pothu varutum.. vidungaya... yerkanave irukira character patalathai vechi samalika mudiyala
அப்படிலாம் விடமுடியாது...மோனி...நான் சிம்மன ரொம்பவே எதிர்பாக்கறேன்...இன்னும் அவன் என்ட்ரியே வரலயே அதுக்குள்ள ஏன்னு பாக்கறீங்களா!!!!!அது அவன் ஹீரோங்கரதால இல்ல...

VET ல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கேரக்டர்....தமிழோட தாத்தா சிம்மவர்மன்...

அந்த கேரக்டர் அவ்வளவா கதைல வராது...ஆனாலும் கதை முழுசும் பின்தொடர்ற மாதிரி இருக்கும்....அது தமிழால ....அவ தாத்தா மேல வச்ச பாசம், மரியாதை, அவரோட கொள்கைகளுக்காக உயிர கொடுக்கற அளவு போராடிருக்கறா....

கத்துகிட்ட தமிழே இப்படி இருக்கும் போது, கத்துகொடுத்த சிம்மன் கேரக்டர் எவ்வளவு கம்பீரமா,ஆளுமையா,புத்திசாலிதனமா, நாட்டுபற்றோட இருந்திருக்கனும்.

நான் மதிச்சு, வியந்து, admire பண்ண ஒரு கேரக்டர்...அவர கொஞ்சம் டீப்பா காட்டிருக்கலாம்னு நினைப்பேன்...ஆனா சிம்மன் தன் தாத்தா மாதிரின்னு தமிழ் நினைக்கறமாதிரி spl epi ல வரும்.

இப்ப இந்த சிம்மன பாத்து அவரோட இளமைக்காலம், வீரம், ஆளுமை, புத்திசாலிதனம் இதெல்லாம் ஓரளவு கணிக்க முடியும்னு நினைச்சுதான் சிம்மன ஆவலாக எதிர்பாக்க தோணுது....

அதுக்கு தகுந்த மாதிரி அவனும் பூச்சாண்டி காட்டிட்டு வரான்.....
 
Wow.. akka neenga solratha paarthalae semaya irukku.. yes yes poochaandi kaamikuraan thaan.. paapom avan enna pannitirukaan nu.. ???????
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
அப்படிலாம் விடமுடியாது...மோனி...நான் சிம்மன ரொம்பவே எதிர்பாக்கறேன்...இன்னும் அவன் என்ட்ரியே வரலயே அதுக்குள்ள ஏன்னு பாக்கறீங்களா!!!!!அது அவன் ஹீரோங்கரதால இல்ல...

VET ல எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு கேரக்டர்....தமிழோட தாத்தா சிம்மவர்மன்...

அந்த கேரக்டர் அவ்வளவா கதைல வராது...ஆனாலும் கதை முழுசும் பின்தொடர்ற மாதிரி இருக்கும்....அது தமிழால ....அவ தாத்தா மேல வச்ச பாசம், மரியாதை, அவரோட கொள்கைகளுக்காக உயிர கொடுக்கற அளவு போராடிருக்கறா....

கத்துகிட்ட தமிழே இப்படி இருக்கும் போது, கத்துகொடுத்த சிம்மன் கேரக்டர் எவ்வளவு கம்பீரமா,ஆளுமையா,புத்திசாலிதனமா, நாட்டுபற்றோட இருந்திருக்கனும்.

நான் மதிச்சு, வியந்து, admire பண்ண ஒரு கேரக்டர்...அவர கொஞ்சம் டீப்பா காட்டிருக்கலாம்னு நினைப்பேன்...ஆனா சிம்மன் தன் தாத்தா மாதிரின்னு தமிழ் நினைக்கறமாதிரி spl epi ல வரும்.

இப்ப இந்த சிம்மன பாத்து அவரோட இளமைக்காலம், வீரம், ஆளுமை, புத்திசாலிதனம் இதெல்லாம் ஓரளவு கணிக்க முடியும்னு நினைச்சுதான் சிம்மன ஆவலாக எதிர்பாக்க தோணுது....

அதுக்கு தகுந்த மாதிரி அவனும் பூச்சாண்டி காட்டிட்டு வரான்.....
Same feeling darling ... I am eagerly waiting to see Simma... ????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top