• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi- 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
View attachment 8388

Ithuthan original... kadathapatu australian gallery la iruntha silai... silayoda nunkangalai paarthale puriyum
2002 வருடம் கோவில் குடமுழுக்கு விழா நடந்தது அப்பொழு இந்த சிலையின் கை உடைந்து இருப்பதால் வேறு சிலையை அங்கு வைத்துவிட்டு இதை எடுத்துவிட்டார்கள் கோவில் வேலைகள் நடந்ததால் கல் ஜல்லி அப்புரபடுத்தும் பொழுது இந்த சிலையையும் கடத்திவிட்டார்கள்
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Fantastic moni?????????

பின்குறிப்பு 3வதுதாக சொன்ன fb கரூப் முலமாக சிலைகள் கண்டுபிடிக்க பட்டது என்பது it’s really
Wounder and உண்மையா பாராட்டுகுரியது
இது வரை நமக்கு தெரிந்து fb என்றாலே அலறும் சம்பவமே கேட்டு இதுபோல நல்ல விஷயமும் நடக்குது சொல்லும் இட்ஸ் ஆமேசிங்?????

அது இல்லாம் இவானை டார்கெட் பண்ணி உண்மையான குற்றவாளி கை நழுவி போயிடுவானோ தோனுது
ஏதுக்கு அப்பிடி சொல்றேன்னா
ஒரு குற்றவாளி டான் என்று தெரிஞ்சு சிம்மா இவான்னை அவ்வளவு கூல்லாக இங்க சுத்த விட்டு அவன் அங்கே ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்க முடியுமா ...!!????

அண்ட் சிம்மா கூட எந்த ஒரு முக்கிய புள்ளி ஹெல்ப் இல்லாம வெறும் fbயில் கிடைக்கும் தகவல் மட்டும் வைத்து அவ்வளவு இஸியா மூவ் பண்ண முடியுமா எப்பிடின்னு தோணுது...?

ஒருவேளை இவான் யார் என்று தெரிந்து கொண்டே முள்ளை முள்ளால் எடுக்கும் டெக்னிக் ஏதாவது ட்ரை பண்றானோ..?


. அண்ட் இவானை கூட லோ எஸ்டிமேட் பண்ணமுடியால ??‍♀

இப்பிடி இஸியாக வந்து மாட்டிக்கிறவன் எப்பிடி டான்னாக இருக்க முடியும்...??‍♀

ஒரு வெள்ளைகாரனும் எந்த பின்பலமும்
இல்லாம ஒரு கல்லை கூட நகர்த்த முடியுமா தெரியாத ஊர், புரியாத பாஷாய் ...
ஒன்னு டான்னா இருக்காணும் இருந்த சிம்மணை எப்பிடி நெருக்கு முடியும்..

எல்லாமே guess ...???தான் ?
ஆனா இப்போ தமிழச்சிக்கு இருப்பது குறைந்த நேரம் எப்பிடி இத்தனை முடிச்சை பிரிக்க போற
அம்மாடி எனக்கும் படிக்க படிக்க விபரிதா சந்தோகம் எல்லாம் வருது இது எங்க போயி நிக்க போகுதோ??‍♀??‍♀??‍♀??‍♀
வெயிடிக் டியர்????
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Kai odinjiruku gavanichiya... paavi pasanga pethu edukum pothu odachitanuga
சிலையின் கை உடைந்திருப்பதை
நானும் பார்த்தேன், மோனிஷா டியர்
கழுதைக்கு தெரியுமா கற்பூர
வாசனை-ங்கிற கதைதான்ப்பா
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Naa kavanichi solliten.. see message 26.. ???? panratha olunga panna teriyaatha loosunga laa irupaangaloo kaa
அவங்களா லூசு?
தப்பாச் சொல்லுறீங்களேம்மா,
காவ்யா டியர்?
இங்கே இருக்கிற சில காசுக்கு
"......." பசங்கனாலேதான்
இந்த புத்திசாலிகளோட
காலட்சேபமே நடக்குதுப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top