• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 12

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
என்னது fbi ஆ இருந்துட்டு போ அதுக்கு ஏன்டா எங்க அமுல் பேபிய படுத்துற ஓடியே போயிரு ஆமா. ஏம்பா விக்ரம் நீ உன் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணப்போற இது நாங்க நம்ப போவியா . .. சிம்மா சீக்கிரம் வந்து இந்த பஞ்சாயத்து எல்லாம் முடிச்சு வை மதியழகி வேற உன்னை ரொம்ப தேடுறா ........????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நீ தான் மோனியின் உளவாளி என்று தெரியுமே..
இப்ப FBI secret Officer வேற.. நீ நடத்து ராசா நடத்து ...

வந்த வேலையை பார்க்காமல்... எதுக்கடா எங்க விக்ரமை டென்ஷன் பண்ணுற...
உன் ஜொல்லுக்கு பயந்து அவன் போட்டோவை எடுத்த... இப்ப அவனுக்கே ஆப்பு ஆகிவிட்டது...

oh கடவுளே உனக்கு என்ன கோபம் எங்க விக்ரம் மேல... அந்த இமானுக்கு மொட்டை அடிச்சி அலகு குத்துறேன் முருகா.... தமிழச்சியை விக்கரம் கூட சேர்த்து வைச்சுடு....

வேண்டும் என்றா மோனி கூட மண் சோறு சாப்பிடுவா... உன் கோபத்தை சிலை கடத்துனவங்க மேல காட்டு... பாவம் விக்கரமை விட்டு விடு???

தமிழச்சி உன் கோபம் சரியே... ஆனால் உன் கோபத்தினால் உண்மையை நினைக்க மறக்கிற...

அபிமன்யு சொன்னது தான் உனக்கும் சொல்கிறேன்... கண்ணால் பார்ப்பதும், காதால் கேட்பதும் கூட பொய்யாக இருக்கலாம் ஆனால் மனசு சொல்வது உண்மையாக இருக்கும் அதனால் listen to your heart... அது விக்கி விக்கி என்று தான் சொல்லும்... அவனுக்கு உன் மீதான காதலை சொல்லும்... உனக்கு அவன் தான் வேண்டும் என்றும் சொல்லும்...

He stole your heart
So please listen to your heart...
It will tell you the truth that he is having your heart...❤❤❤❤

சிம்மா உன்னோடு ஆன நட்பு விடியோ காலிங்கல மட்டும் தான் என்று மோனி முடிவு செய்துவிட்டாங்க.... முழுசா உன்னை காணும் நாளுக்காக காத்து இருக்கிறேன்...

Romance scene ம் வேண்டாம்
காதல் dialogue ம் வேண்டாம்
இம்சை அரசன் இமானும் வேண்டாம்
சண்டை கோழிகள் விக்கி தமிழும் வேண்டாம்
எங்க சிம்மாவை முழுசா கட்டுங்க அது மட்டும் போதும்...

அருமை அருமை!!! அடுத்த பதிவில் சிம்மாவை காண ஆவலுடன் காத்து இருக்கிறேன் ...????
Same feeling.. yaarume venaam ellarum kadupethuraanga my lord.. ???.. simma mattum thaan venum.. ???
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
மோனி நிஜமாவே இவானு போலிஸ்தானா??
ஊஃஃப் இப்ப நட்பாதான் கைய நீட்டிருக்கறான்.
சரியான குறும்புக்கார பயபுள்ள அதான் கொஞ்சம் விளையாண்டு பாத்திருக்கு.....ஆனா?? நீ விளையாட எங்க விக்ரம் வாழ்க்கை என்ன play ground ஆ....

விக்ரம் கரெக்டா தப்பான நேரத்துல entry......அதுவும் உவமைய பாரு உடைஞ்ச grilled சிக்கனா???? அந்த புள்ளைய ஏன்மா இப்படி படுத்தறீங்க!!!!!
எப்பயும் போல ரெண்டுக்கும் முட்டிக்கிச்சா.......
சிம்மனுக்கு இதுவரைக்கும் நாலஞ்சு டயலாக்தான்.....இப்படியே ,போனா சிம்மன எதிர்பார்ப்போர் ,சங்கம் தாங்காது....அடுத்த எபிலயாவது கண்ணுல காட்டுங்க...
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top