• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்காஸ்,
உங்க கருத்துக்கள் மற்றும் லைக்ஸுக்கு ரொம்ப நன்றி... ஒரு எழுத்தாளனுக்கு வாசகர்களோட கருத்துதான் பெரிய ஊக்கம். அது நீங்க எனக்கு நிறைவாவே தர்றீங்க. நன்றின்னு ஒரு வார்த்தைல சொன்னாலும் அது அந்த ஒரு வார்த்தைக்கெல்லாம் அப்பாற்பட்ட உணர்வு. :love::love::love:
இதோ உங்களின் அடுத்த பதிவு

 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Me firstah :love::love::love:
நீங்க கேட்ட கேள்விக்குப் பதில்... என்னதான் காவல்துறை அந்தத்துறை இந்தத்துறை எல்லாம் இருந்தாலும், மக்களா நமக்குன்னு ஒரு கடமை இருக்கு.... நம்ம கண்ணு முன்னாடி ஒரு தப்பு நடக்குதுன்னா நிச்சயம் தட்டிக் கேட்கணும்... எல்லாரும் நமக்கென்னன்னு போறதால தான் குற்றங்கள் பெருகியிருக்கு....
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,103
Location
Vriddhachalam
நாமலே திருடன புடுச்சு உதைச்சு நம்ம வீட்டிலிருந்து எடுத்து போன பொருட்களை வாங்கிவிடுனும். இன்னாமா மோனி இப்படி பிளாஸ் பேக் சொல்லி நிஜத்தில் தமிழச்சிய அழ வைக்கிறேயே நியாயம
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,782
Location
Coimbatore
Vanthuten.. ??????..

Happa.. simma mulusa vanthutaan polave.. ???.. sema.. starting gae planning aa..

Naan first para ud padikum bothu oru second doubt vanthuruchi.. ennada ithu IMK thaana.. enna inga romance varuthu nu.. haha.. ?????.. appuram mela IMK nu irukkula atha check panni IMK thaan nu conform pannuen..

Flashback kaa.. aduthathu vanthuruchi.. ini arasiyal thaan venum nu kathala thooki potta.. ila ila.. thooki pottatha ninaichittu irukura antha situation mattum thaan irukku.. vikram appadillam pannirukka maattan.. ethaavathu reason irukum.. paapom.. ???..

Thamizh oru nalla ulagathulaye thalai sirantha mozhi.. atha naamalae maathikaathathaala thaan ipadi keli kootha aagittu irukku... Namma mozhi mela kalaacharam mela next generation ku patru vara vaikka petravangalaala maatum thaan mudiyum.. avangale mathikalana ethuvum panna mudiyaathu.. ??

Thirumba thiruduvaan nu conform aachi naa.. first thadukanum.. next pidikanum.. appuram avan veliya ithey maathiri velaya panna kodaathu.. appo thaana safe aa iruka mudiyum.. enga.. ipo irukura jail la tourist spot maathiri haaiyaa shopping poraanga.. ithula avana jail la pottutaalum.??.. vera ethavathu kandupidikanum..
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top