• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi- 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
ஏன் மோனி ஏன்????? அந்த பாப்பா எவ்வளவு நேரம்தான் தூணிலயே தொங்கிட்டு நிக்கும்....அம்போன்னு விட்டு இந்த பக்கி பின்னால வந்துட்டீங்க....

இந்த அமிர்தா சரியான மலைப்பாம்பா இருப்பா போல இந்த இருக்கு இருக்கறா??? விக்கி மவராசா சேதாரமில்லாம தப்பிச்சிருவியா.....

மோனி உங்க எண்ணம் சரி...ஆறு மணி ஆனாலே எப்படா வீட்டுக்கு போவோம்னு அடிச்சுக்கும்..அது பயம் இல்ல எச்சரிக்கை உணர்வு..தைரியம் ,முட்டாள்தனம் ரெண்டுக்கும் வித்தியாசம் கம்மி..யாருமில்லாத இடத்தில"தனியா நிக்கறது தைரியம் இல்ல முட்டாள்தனம்..எங்கயும், எப்பவும் நம்ம பாதுகாப்ப விட்டுதரகூடாது..
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
நாம் எதிர்பாராத ஒன்றை எதிர்பாராத நேரத்தில் கொடுப்பது கடவுளின் லீலை......
அடுத்து என்ன நடக்கும், எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து ஏங்க விடுவதே மோனிஷாவின் வேலை;);););););)
Sooper sooper kaa.. ????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
?? me firstuuuu...
இப்படி தமிழச்சியை அம்போன்னு விட்டுட்டு விக்கிக்கு தாவிட்டீங்களே மோனி... இது நியாயமா... நாளைக்கு வரைக்கும் தமிழச்சி கதி ????

அமிர்தா அரசியல் வாரிசு ??? விக்கி சொன்ன மாதிரி அவன் நிலைமையைவிட நாட்டோட எதிர்காலம் ரொம்ப மோசமா இருக்கும் போலவெ...

@jeyalakshmigomathi நிஜமாவே உன் அமிக்குட்டி தலையில அம்மிக்கல்லை தான் போடணும் ???
அதான் அமி குட்டி interest இல்லனு சொல்லிடே... பின்ன என்னயா... பாவம்யா... பச்ச புள்ள பொழச்சி போகட்டும்... ஒண்ணும் பண்ண மாட்டாயா...
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய் மோனி கா...

வாங்கின காசுக்கு மேலேயே... Rollercoaster சுத்துது... போதும்... Switch off பண்ணுங்க அப்புறம் page காணல சொல்ல கூடாது சொல்லிடேன்...

விக்கி மா உன் தல மட்டும் இல்ல ராசா... எங்க தலயும் தாறுமறா சுத்துது...

லெக்கான் கோழிய காணும் எங்க பறந்து போச்சு தெரில... நாட்டு கோழிய சூப்பு போட்டுறுவானுக போலவே...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top