அது ஏதோ வயசு கோளார்ல உளறுது... பாவம்...விக்கி மேல interest இல்லன்னு சொல்ல சொல்லு... விட்டுடலாம் ??
அது ஏதோ வயசு கோளார்ல உளறுது... பாவம்...விக்கி மேல interest இல்லன்னு சொல்ல சொல்லு... விட்டுடலாம் ??
மோனிதான்... ரோலர் கோஸ்டர் சொல்லிட்டாங்களே.செம்ம செம்ம....
தமிழச்சி அந்தரத்தில்...
விக்கி சப்பாத்தி மாவிடம் மாட்டிகிட்டு அவஸ்தைபட்டு கிட்டு ...
சிம்மா still on the plane....
இமானை எங்க என்றே தெரியவில்லை...
இது வல்லவோ பதிவு... இப்படி தான் இருக்கனும்... நாங்க எல்லாம் மண்டையை பிடிச்சுகிட்டு... வரே வா??????