• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi- 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
மோனிமா என்னம்மா இப்படி அந்தரத்தில்
எல்லோரையும் தொங்க விட்டு:eek:
இனி அடுத்த அத்தியாயம் வரை என்ன ஆகுமோ என்று நினைத்து ஸ் முடியல:devilish:o_O
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL: achu asala paathi ennoda comment d harini.. semma adutha ud la land aagiruvoma.. chance ae illa di.. nattathula thaan thongittu irupom.. ???.. final ud la thaan land aaguvom.. ??
Hahaha....land ellam aaga mattoma...adhu seri dhan..oru aarudhal ku solla mattiya di...????...HiFi di??paadhi cmt same ah..super di
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
Tamilachi kadatthi veachurunthlaum avanungala samarthiyama pesi samalicha analum kadaisila kaluttha pidichittanglea...
ivaan enga pona ne.............
Vikrama Amirtha nallave lock pandra onnuthukkum madiyalannu Arasiyal reethiya unnai divert pandra patthukka.......
Simma ne sonna natarajar silai Amirtha veetla.....vikram simma kitta ithai solluvana...
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
தமிழச்சி செம தில்லு.இக்கட்டான.சூழ்நிலையும் அழகா சமாளிக்கிறாள்.தமிழச்சி.உயிருக்கு போராடி கிட்டு இருக்கா எங்கேயா போனே இவானு.அமிர்தா அரைவேக்காடு அரசியல் வாரிசா.சிலை கடத்தலில் மாதாஜிக்கும் சம்மந்தம்இருக்கா விக்கி அங்கே இருந்து தப்பிச்சு ஓடு ராசா. ஒரு வேளை பிரதமர் கனவில் அமிர்தாக்கு ஓகே சொன்ன அப்புறம் உனக்கு சங்கு தான். Nice epi moni roller coaster il pathi vazhiyil anthaathi nikka v achiteengale moni
 




Last edited:

Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
இவான் எங்க போய்டான் தமிழச்சியை காப்பாற்றாமல் அவளும் எவ்வளவு நேரம்தான் தனியாக சமாளிப்பாள் பாவம். என்ன விக்ரம் பிரதமர் பதவி கிடைக்கும் என்பதற்காக அமிர்தாவை ஏற்றுக்கொள்வாயா? ஒழுங்கா வீட்டுக்கு வந்து சேர்.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
டோண்ட் வரி தமிழச்சி..?
போலிஸ்க்காரன் என்னைக்கு சம்பவம் நடக்கும் இடத்துக்கு முன்னடியே வந்து இருக்கங்க எண்ட் கார்ட்டு போடும் போது தானே அடிச்சி பிடிச்சி ஒடி வருவாங்க

இவானும் போலிஸ் தானே வருவாரு குபீர்ன்னு எல்லாரையும் துவசம் பண்ண வைட்டிங்ஸ் பேபி..??..
இருந்தாலும் உனக்கு மகா துணிச்சல் தான் தமிழச்சி ..???????
ஆனா உன் சாணக்கிய தந்திரம் எல்லாம்
இந்த பரதேசிங்க கிட்ட எல்லாம் எங்க எடுபடும்....!!
பாரு கோழி கழுத்தை முறுக்குறது போல முறுக்கிபோட்டு போயிட்டே இருப்பான்னுங்க
கொலைகார பயலுங்க ???

கொஞ்சம் அடக்கி வாசி டி ?அவசர போலிஸ்சே???‍♀

அட ஏன் மா மோனி முக்கியமான சீன்ல போயி இடைவேளை போட்டியே மா??‍♀??‍♀
என்ன ஆச்சோ சிம்மா தாத்தா ஏதாச்சு மீரக்கில் செய்வரான்னுதெரியாலயே??‍♀??‍♀

ஆஹா விக்கி பல்லி மிட்டய்ன்னு நினைச்சி பாம்பு முட்டையா மேல கை வைச்சுறாதே டா..??‍♀

பதவி ஆசை காட்டி பாரலோகத்துக்கு டிக்கெட் போட்டுருவாங்க டா அந்த பொம்பளைங்க..

அட ஈஸ்வரா...??‍♀??‍♀? என்னயாஇப்பிடி புருசனையும் பொண்டாட்டியையும் இப்பிடி த்ரோ பால் ஆடுறிங்க
உங்க திரு விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லியா ஈஸு ???‍♀டு பாட் ஈஸு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top