Irumunai kathi- 28

#6
ஆளாளுக்கு இப்படி விகிஞ்சிகிட்டு இருந்தால் எப்படி. விக்ரம் அரசியல்வாதி என்று நிருபிச்சிட்டான்
கண் முன் பார்த்ததன் முக்கியத்துவம், நமது கலாச்சாரம் தெரியாதவர்கள் அரசியல்வாதிகள்தான். சிம்மா மற்றும் தமிழச்சி யோசிப்பது வெற்றி அடையுமா
 

Shakthi R

Well-known member
#9
விக்ரம் ஏன் இப்படி பண்றான்? ஒருவேளை amirthavalli தமிழச்சிக்கு ஏதாவது ஆபத்து உண்டாக்க மிரட்டி இருப்பாளோ. உண்மையாலுமே நடராஜர் சிலையை பற்றி விக்ரமுக்கு தெரியாதா.🤔
ஒரு வழியா மதியம் சினிமாவும் சேர்ந்தாச்சு😘
 

Latest Episodes

Sponsored Links

Top