• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi- 28

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
ஆளாளுக்கு இப்படி விகிஞ்சிகிட்டு இருந்தால் எப்படி. விக்ரம் அரசியல்வாதி என்று நிருபிச்சிட்டான்
கண் முன் பார்த்ததன் முக்கியத்துவம், நமது கலாச்சாரம் தெரியாதவர்கள் அரசியல்வாதிகள்தான். சிம்மா மற்றும் தமிழச்சி யோசிப்பது வெற்றி அடையுமா
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
விக்ரம் ஏன் இப்படி பண்றான்? ஒருவேளை amirthavalli தமிழச்சிக்கு ஏதாவது ஆபத்து உண்டாக்க மிரட்டி இருப்பாளோ. உண்மையாலுமே நடராஜர் சிலையை பற்றி விக்ரமுக்கு தெரியாதா.?
ஒரு வழியா மதியம் சினிமாவும் சேர்ந்தாச்சு?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top