• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
ஹாய் டார்லிங்க்ஸ்,
இந்த கதையை நான் தொடங்கும் போதே நிறைய வாசகர்களை நான் எதிர்ப்பர்க்கல... இந்த மாதிரி கதை களங்களுக்கு எப்பவுமே கொஞ்சம் ஆதரவு கம்மிதான்... ஆனா என் எதிர்பார்ப்பு பொய்யாகிற மாறி நிறைய வாசகர்கள் இந்த கதைக்கு கருத்து போட்டிருகீங்க தேங்க் யூ சோ மச்:love::love::love::love::love: அதோட எல்லோரும் நல்லா குழம்பி இருக்கீங்கன்னு நல்லா தெரியுது,. ஆனா இதுல ஒரு முரண்பாடான விஷயம் என்னன்னா இந்த confusion கூட எங்களுக்கு பிடிச்சிருக்குன்னு நீங்க எல்லோரும் கமெண்ட் பண்ணி இருக்கிறது. அந்த விதத்தில நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி :love::love::love::love:

கடைசியா ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் இருமுனை கத்திக்கு அட்டை படம் செய்து கொடுத்து எனக்கு dp வழங்கிய வள்ளல் @shanthinidoss ஷானுக்கும்... இப்படி ஒரு ஐடியாவை ஷானுக்கு கொடுத்த மை டார்லிங் காவ்யாக்கும் @Kavyajaya தேங்க்ஸ்...
View attachment 7814
Nenga epaum vera level sis thani style than ungaluku semaaa dp superrr
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
தமிழ் ம்மா க்கு சரி ஆகிடும்....
வீர ப்பா எவ்ளோ கஷ்டப்படறாரு....

சரண்.... 🙄

தமிழச்சி ரொம்ப தைரியமான பொண்ணா இருகாங்க....
கண்டிப்பா என்ன பிரச்சனை யார் இதுலாம் பண்றாங்க னு கண்டுபிடிச்சிடுவாங்க....

உங்க ஸ்டோரீஸ் ல வர ஹீரோயின்ஸ் லாம் ரொம்ப bold ஆஹ் இருகாங்க டியர்.... 🤩🤩

அது ரொம்ப பிடிச்சிருக்கு.... 🤩
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top