• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Irumunai kathi - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bharathikannamal1112

அமைச்சர்
Joined
Nov 18, 2018
Messages
3,251
Reaction score
8,456
Location
Tamil Nadu
sama udi Moni ka veer and tamil oda love chance illa super ka ippavum nan veer ah payangarama jollitu iruken veer peruketha mathiri ye sama veeran
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அய்யோ வீர்.....?? மா கலக்காததே ராசா ☹ இரு ராசா ?உங்களுக்கு ஆறுதால ஒரு பாட்டு போடுறே .....????
சுப்பர் வீர்? நீங்க இல்ல உண்மையான காவல்காரர் மக்களுக்குகாக உங்க காக்கியாவே கழட்டி போட்டிங்களேயா சல்யூட் மாமேய்??????????

தாமிழச்சி உன் அப்பா சிங்கவீர்யிருக்காரு வா செல்லம் மீண்டு... ??வாடி என் தமிழாச்சி???

சரண்?ஹீம் இந்த காரப்பபூச்சீ எல்லாம் உனக்கு எனிமியா டா ??‍♀
ஹீட் எடுத்து அப்பிடியே..... பன்னிர் தெளிக்குற போல லைட்ட தெளிச்சு விட்டு டண்டாணக்கா டான்ஸ் ஆடுவியா??‍♂?‍♂?‍♂??
உங்க நைனா சொல்லுற போல நீ போயி அந்த கடத்தல் கருவாட்டு பயலை. கண்டுபிடிச்சு உப்பு கண்டம் போடு மாவனே கையிலே மாட்டுன அன்னியன் படத்துல வருமே எண்ணை கொப்பரையிலே போட்டு மனுஷன்65 பண்ணிடு rascals ??? யாரு பண்ணுறாரு வேளை இது??தெரியலயே ???‍♀??‍♀??‍♀

மோனி மா? பாவம் மா தமிழ் போதும் மே மயக்கத்துலயே போராட்டியிருக்க வீர் அழுவுலாம ? எங்க நெஞ்சு தங்காலயே சிங்கத்தை சிங்குல பாக்க முடியல ?அவங்க சண்டை போடணும் அதை நாங்க பாக்காணும்
எழுப்பி விடுமா அந்த சண்டைகாரியா ?

சுபெர் டாலி மோனி ???????
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஹாய் டார்லிங்க்ஸ்,
இந்த கதையை நான் தொடங்கும் போதே நிறைய வாசகர்களை நான் எதிர்ப்பர்க்கல... இந்த மாதிரி கதை களங்களுக்கு எப்பவுமே கொஞ்சம் ஆதரவு கம்மிதான்... ஆனா என் எதிர்பார்ப்பு பொய்யாகிற மாறி நிறைய வாசகர்கள் இந்த கதைக்கு கருத்து போட்டிருகீங்க தேங்க் யூ சோ மச்:love::love::love::love::love: அதோட எல்லோரும் நல்லா குழம்பி இருக்கீங்கன்னு நல்லா தெரியுது,. ஆனா இதுல ஒரு முரண்பாடான விஷயம் என்னன்னா இந்த confusion கூட எங்களுக்கு பிடிச்சிருக்குன்னு நீங்க எல்லோரும் கமெண்ட் பண்ணி இருக்கிறது. அந்த விதத்தில நான் ரொம்ப ரொம்ப ஹாப்பி :love::love::love::love:

கடைசியா ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் இருமுனை கத்திக்கு அட்டை படம் செய்து கொடுத்து எனக்கு dp வழங்கிய வள்ளல் @shanthinidoss ஷானுக்கும்... இப்படி ஒரு ஐடியாவை ஷானுக்கு கொடுத்த மை டார்லிங் காவ்யாக்கும் @Kavyajaya தேங்க்ஸ்...
View attachment 7814
சுப்பர் அட்டை படம் மா @shanthinidoss very nice poster ma???????? @Kavyajaya nalla idea ma????? @Monisha super darling போட்டிக்கு பிறகு முதல் அட்டை படம் உங்க கதைக்குகே போடும் வாய்பை குடுத்து அவங்க டாலெண்ட்டுக்கு ஒரு என்காரேஜ்மெண்ட் இது மோனி மா???????????நீங்க கொடுத்த ஜடியா முதல் ஆச்சரமே அமக்களம் மா இருக்குடா ?????????இது போல ஒவ்வொரு எழுதாளர்களும் அவங்க கதை அட்டை படம் போடும் வாய்ப்பு படிக்கும் அவங்க தீவிர ரசிகைகளுக்கு குடுக்கலாம் இல்லமா??????? இப்போ தான் எல்லாருமே டலெண்ட்டா இருக்காகலே???
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Nice update Moni... புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.... அப்பா மாதிரியே பொண்ணு தமிழச்சி...
 




Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Enna ellarum kalaaikureenga.. neenga kalaaichaalum sari naan additional sheet vaangi comment pottutu thaan vera vela paarpen.. ???..

Veeruuu.. ennna love daa un pondaatti mela.. pul arikuthu poo.. ?????.. intha kathaiye ava kitta irukura oru vishiyathai vachi thaanda irukum.. don't worry.. appadiye VET kathaiye mindkulla blow aagiruchi la.. sema semma.. ???

Evanda avan saran.. enga thamizhalchi kittaye vambilukurathu.. enna lanthaa.. pichi puduven pichi.. ???.. haha kadaisila thoppi thoppi.. eppudi eppudi un thiramai yaa paarthu shift aaguthaa.. podaangu.. ???

Wow.. veer velaiya vitta reason gethu.. ???????.. yaarukitta.. enaku appadiye jallikattu porattam kan munnadi vanthathu.. sooperu.. innum avan gethu thamizhachi kitta mattum adipanivathu kooda alaghu.. ????.. but romba kenja vidaatheenga.. ??

Ipo thamizhlachi kitta varuvom.. yen suspend aaguna.. athuvum 1 year kulla naa.. antha time thaan vikram koodavum sanda vanthurukanum.. rightuuu athukulla thaan ivanga pirachanai irukku.. ???

Aaghaa.. nerungi pogum pothu culprit escape aayitaana.. ila ila aakapattaana.. state la irunthu central varaikum avanukku salam podura alavu appatakara avan.. paathuruvom..

Entha naatula irunthaalum..entha naatukaarana irunthaalum ngra dialogue thaan.. enaku ipo ivaan naa santhegapada thonuthu.. oru vela simma avana pathi terinchey thaan thanoda friend aaki vittu pidikka ninaikuraana.. ???.. yaaruda villan.. yaaruda villi.. onnume teriyaama kandavanayum karichi kotta vendiyathirukku.. enna kaa ithu.. ???..

Mukkiya doubt.. ravi phone pannunaana.. ellarayum vayasaanavangala aaki mariyaathai thareenga.. naanum thanthudaren.. ravi phone pannunaara.. avarukku oru ponnu irukunu sonnengala.. athu thaan simma ku jodiyaa.. ???.. raghu and devi ku ethana pasanga.. ??.. anga pasanga illana simma route clear raa.. ????.. sepunga suspense queen.. ???

Kadaisila sonna paarunga oru dialogue.. veer ku mattum ila.. enakum peruma pidipadala ponga.. ????

Inaki vikram mum varala simmavum varala.. missing them.. seekiram kootittu vaanga ka.. daily ud potta vallal ungalukkum periya thanksuuuu.. ?????????
Kavya ma.. additional sheet kettu collage pulla nu prove pannitiyae ma...
Unn comments ku oru epi yae pottudalaam pola:oops:..
But busla pogum podhae ivlovum type pannadhao_O:unsure:(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top