• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

IruMunai kathi - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் டர்லிங்க்ஸ்,
முந்தைய பதிவிற்கு கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றியோ நன்றி! அப்புறம் சங்கம் இவான் போட்டு தள்ளும் அந்த கூட்டதிற்கும் இன்னும் spl நன்றி!
நீங்க பேசி பேசியே அவனை பிரபலம் ஆக்கிரீங்க இல்ல...
நாளை வரவேண்டிய பதிவு திங்கள் பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே வந்திருச்சு...
என்ன மாயமோ மந்திரோமோ தெரியல... அது தானா நடக்குது.

ஓகே ஓகே இதோ உங்களுடைய பதிவு

 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
எனக்கு இதை படிச்சு வந்ததே ஆத்திரம் தான்.. கடைசில சிம்மா வந்து cool பண்ணிட்டு போயிட்டான்.. இல்லனா நான் நேத்தே இந்த இவான் பையனுக்கு சங்கு ஊதிருப்பேன்.. ????

நானும் அவன் தமிழச்சி கிட்ட காமிக்குற பீலிங் க்கு என்ன என்னமோ யோசிச்சு பாக்குறேன்.. சத்தியமா காதலை தவிர ஒன்னும் தோணமாட்டிக்கு.. ???..

டார்லிங் காம்.. பீலிங் காம்.. ரசிப்பாம்... கடைசில வச்சாங்களே ஆப்பு.. எந்த நாடா இருந்தாலும் உணர்வு ஒண்ணாமே.. ????..

அக்காஸ்.. என்குட்டி மூளை விபரீதமா யோசிக்குது கா.. ச்சா ச்சா அப்படில்லாம் இருக்காது மஹா கா சொல்ற மாதிரி தங்கச்சி தான் னு பேச்சுக்கு கூட ஒத்துக்க முடியல.. ?????.. தூக்குங்க கா இந்த வெள்ளைக்கார கோமாளி பையன.. ????..

அடேய் இவானு.. உனக்கு எங்க டா வலிக்குது.. அவ சொன்னாளா.. இல்ல அவன் சொன்னானா.. ex- wife ஆமே.. கொன்னு புடுவேன் கொன்னு.. நானே நேத்து அவங்க ரெண்டு பேருக்கும் கஷ்டப்பட்டு கவிதை போட்டா.. இவன் ஈசி யா பிரிக்குற வேலையை பார்க்குறான்.. ???

white ஒட்டகம்.. நீ எதுக்கு டா இந்தியா வந்த அதை சொல்லு முதல.. மொச புடிக்குற முயல மூஞ்சியை பார்த்தா தெரியாது.. நீ புக் எழுத வந்த.. ஆஹான்.. நம்பிக்கிட்டேன் நம்பிக்கிட்டேன் போடாங்கு.. ???

விஸ்வாதி போதும்.. நிறுத்துங்க உங்க ரொமான்ஸ.. கொஞ்சம் கூட பையன் வாழ்க்கை இப்படி இருக்கேன்னு கவலையே இல்ல.. ????.. நடத்துங்க நடத்துங்க..

விஷ்வா.. ஹாஹா.. ???.. சரித்திரம் திரும்புதா.. enjoy.. ??

வாஹ்ரே வா.. என்னோட கெஸ் இதுலயாவது உயிரோட இருக்கே.. ரகுக்கு மகன் இருக்கா.. சிம்மாக்கு போட்டியா.. ???.. அதே மாதிரி விக்ரம் அண்ட் இவான்க்கு போட்டியா.. என்ன கா இது.. ???

முகில்.. வாவ்.. இந்த பேருக்காகவே நான் உனக்கு அழகிய தூக்கி குடுக்குறேன்.. ஆனா sorry மேன்.. என் கைல எதுவும் இல்லை.. ??????..

அழகி.. மனசு சிம்மாவை தேடுதா.. ???.. இவ எனக்கு போட்டியா வருவா போலவே.. ????.. என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே.. சிம்மா மனசு சும்மா இருக்கா அழகிய வச்சிருக்கா.. ???.. அது தான் முக்கியம்.. ??

அந்த சிறுகதை ல ஒரு லிங்க் குள்ள சிலை இருந்துச்சே.. அது தானே கா நீங்க இங்க சொன்னது.. வருத்தத்திற்கு உரிய விஷயம்.. அதுவும் கடப்பாரை கொண்டு.. அதனால தான் சாமியும் இப்போ விரக்தில நம்மள கண்டுக்காம இருக்கோ.. இருக்கும் இருக்கும்.. ??.. நமக்கு பிரச்சனை னா சாமிக்கிட்ட போலாம்.. சாமிக்கே பிரச்சனை னா பாவம் அது யாருக்கிட்ட போகும்.. ??

கடைசில.. என் மொத்த கோவம் ஆதங்கமும் போயிந்தே.. ????.. சிம்மா என்ட்ரி சீன்.. வாவ்.. இப்போ நினைச்சாலே மயக்குதுலே.. ????????.. அந்த நாலு வரிய நாற்பது வாட்டிக்கு மேல படிச்சிருப்பேன்.. ????..

பிரேமா கா.. சிம்மா வந்துட்டான்.. ???.. நான் நினைச்சது தான் அக்கா சொல்லிருக்காங்க.. ???.. இன்னும் முழுசா சொல்லல.. அடுத்த எபி பாக்கலாம்.. ?????..

ஷப்பா.. ஒரு வழியா தமிழ் ல போட்டுட்டேன்.. வீட்டுல இருந்து கிளம்பி காலேஜ் வந்துடேன்.. கிளாஸ் க்கு வந்து கொஞ்ச நேரம் கழிச்சு தான் முடியுது.. ????..

இங்கிலிஷ்ல போட்டா அரை மணி நேரம்.. தமிழ்ல போட்டா ஒரு மணி நேரம்.. ஆக மொத்தம் இந்த பச்சை மண்ணு பாவம்.. ?????.. வரட்டா.. ????
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
நான் தான் first.. ???
மோனி கா வந்தாங்க night..
இனி தூங்குறது கஷ்டம்..
ஆனா எனக்கு தூங்க இஷ்டம்.. ???
அதற்கென இருக்கும் த்ரெட்டில் உன் கவிதையை (நீ அப்படி நினைத்திருக்கிற)போடு காவ்யா இங்க எங்களுக்கு இடம்விட்டு போவியா;):giggle:
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
நான் தான் first.. ???
மோனி கா வந்தாங்க night..
இனி தூங்குறது கஷ்டம்..
ஆனா எனக்கு தூங்க இஷ்டம்.. ???
Mala suthurathu fanu..
Moni suspense queenu
 




Yasmineabu

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Aug 29, 2018
Messages
6,673
Reaction score
17,500
Location
Chennai
அதற்கென இருக்கும் த்ரெட்டில் உன் கவிதையை (நீ அப்படி நினைத்திருக்கிற)போடு காவ்யா இங்க எங்களுக்கு இடம்விட்டு போவியா;):giggle:
:LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top