• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

IruMunai kathi - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அதற்கென இருக்கும் த்ரெட்டில் உன் கவிதையை (நீ அப்படி நினைத்திருக்கிற)போடு காவ்யா இங்க எங்களுக்கு இடம்விட்டு போவியா;):giggle:
இந்த கவிதையும் நல்லாயிருக்கு, சித்ராசரஸ்வதி டியர்
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Thamizhachi Ivan sonnaduke Ivana endi thittura, Ivan ku unnai munnadiye terium ma, madhiyazhagi Avaloda aalai thedurala, simmanenga erukane teriyala, nice update Moni dear thanks.
Thamizhachi Ivan sonnaduke Ivana endi thittura, Ivan ku unnai munnadiye terium ma, madhiyazhagi Avaloda aalai thedurala, simmanenga erukane teriyala, nice update Moni dear thanks.
Ud link konjam repeat ayirnthuthu.. ipo sari paniten check panikonga full a padichiteengala
 




Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
நான் தான் first.. ???
மோனி கா வந்தாங்க night..
இனி தூங்குறது கஷ்டம்..
ஆனா எனக்கு தூங்க இஷ்டம்.. ???
சூப்பர்டா செல்லகுட்டி
 




Last edited:

Ananthi Jayakumar

முதலமைச்சர்
Joined
Dec 24, 2018
Messages
5,364
Reaction score
13,909
Location
CDM
Heyyy simma vandhuttan... Silai kadadhal visiyama than engeyoa poi irukana.. super super good job... Mathiazhagi than simma jodiyoa:unsure:
:oops::oops:ena intha ivaan ipd pannittan... Tamilachiya ipd sight adikiran??.. vikram and tamil ku kovadha vara vachuttan.. rendukum avasaram yaru apdi sonnathunu therichukamaley sandaye start pannudhuvoa... Irukura prblm padhthadhunu nee vera enga irundhu da vandha???
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,546
Reaction score
7,757
Location
Coimbatore
இவான் ஏன் இன்னும் குழப்பம் உண்டாக்கி
பார்க்கிறான்
சிம்மன் சிலை கடத்தல கண்டுபிடிக்க
போரானா
அருமையான பதிவு
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Hip hip hurrah !!!
சிம்ம என்ட்ரி சூப்பர்....????
மதியழகி தான் சிம்மா ஜோடியா.... வாவ் சூப்பர் ??

இவானின் நோக்கம் தப்பாக இருக்கும் என்று தோன்றவில்லை... இந்த இரண்டுக்கும் பொறுமையே இல்லை... எங்க போய் முடியுமோ...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹப்பாடா சிம்மா எண்ட்ரி கொடுத்தாச்சு... ??? இனிமே சிம்மாவதாரம் ஸ்டார்ட்ஸ்.... சிம்மாவுக்கு மதியழகி தான் ஜோடியா??

ஆனா இந்த இவான் போற ரூட் எங்கேயோ இடிக்குதே... ஒருவேளை நாரதர் வேலை பார்ப்பானோ?? நாரதர் கலகம் நன்மையில் முடிந்தால் சரி...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top