Irumunai kathi- 7

Monisha

Author
Author
#51
என்ன மோனி இது ஒரு வாரத்தில் 7th epi வந்துட்டீங்க நான் இவ்ளோ மிஸ் பண்ணிட்டேனா :cry:.. இப்போ தான் கடகடவென படித்தேன்...
Start பண்ண உடனே நான் நினைத்தது எப்போது மொத்த கதையை படிப்போம்னு தான்... பயங்கர ஆர்வமா இருக்கு...

ஒரு மாதிரி மெய் சிலிர்க்க வைக்கும் காட்சியா இருக்கும்னு நினைக்கிறேன் நம் சிம்மா scenes எல்லாம்.. அனேகமாக உங்கள் கதைகளின் கதாநாயகர்கள் அனைவரையும் விட சிம்மா ரசிக(கை)ர்கள் பட்டாளத்தின் thread அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன் ....

இந்த இவான் hero வா anti hero வா இல்ல villan னா இத மட்டும் சொல்லிவிடுங்களேன்
Neenga poga poga parkathane poreenga... coming epila oru clarity kedaikalam
 
#52
Simma unnoda entry massa irunthuthu....antha silaya thottavanukkum matrra silaya avamathichathukkum ne kodutha dandanai amazing......unnoda soll and seyal mass simma...........Unnoda Tamil patru,drawing and Silai mel ulla madhippu apdiyea ne un amma than....
Simma Vikram friendship arumai..........Tamilachi vikram vittu vilaginalum ne un natpukku mariyathaya nadathara....
Madhi Simman peachu avanukku alumaya irukku..But Madhi baby mari nadanthukkara.....avanga silai pathi pesinappa avanoda arvam and silai pathina vithyasam vilakkinathu ellame avan enthalavu kavanichu athula vallavannu kattuthu...
Tamilachi ne intha ex-husband varthai veeda matta pola.....antha ivaan loosu oru murai sonna athum yaru sonna ivaan smith ne Vikram sonnanu ninaichuttu kekkama kollama kovam pattu ippa mugil kittayum ipdi kovatha kamichu ennama sathikka pora......
 
#53
Singam kalam yerangiruchu🦁🦁.(neenga antha tone la padika kudathu..ithu hero singam m
K☺️☺️ ). waiting for Simms's performance...
Thamilachi suspension ku vikram neeya karanam??....no..sikkaram clarify pannirunga...👍👍
 
Last edited:

Geethazhagan

Well-known member
#57
சிம்மா மதி டயலாக் அருமையாக இருக்கு. விக்ரம்னால தான் தமிழ் சஸ்பெண்டு ஆனாளா. அதனால்தான் இந்த பிரிவா. சூப்பர் மோனி.
 
#59
ஹிரன்யகஷிபுவை அழித்தார் நரசிம்மன்
இராவணனை கொன்றார் இராமன்
பாலிக்கு மோட்சம் கொடுத்தார் வாமன்
சிலைகடத்தல் கும்பலுக்கு சிம்மசொப்பணம் அவன்
நம் மோனியின் நாயகன்
அவன் பாட்டனோ சிம்மவர்மன்
நம் உள்ளம் கவர்ந்த கள்வன்
அவன் தான் சிம்மன்

எல்லோருக்குள்ளும் இருக்கும் உணர்வுகளை தட்டி எழுப்பி விடும் வல்லமை நம்ம @Monisha க்கு உண்டு... இந்த பதிவும் அப்படி தான்..

சிம்மா மற்றும் மதி உரையாடல் எத்தனை மென்மை, இனிமை... அட அட.. எப்படி மோனி மென்மையிலும் வன்மை என்றா இது தானோ...

நான் எதிர்ப்பார்த்த அந்த தருணம் இது தான் ... அந்த வரிகளை உள்வாங்கி...
உள்வாங்கியதை கற்பனை பண்ணி ...
பண்ணியதை உணர்ந்த தருணம்...
சிம்ம ... சிம்மாசனமின்றி என் மனதில் அமர்ந்துவிட்டான்....

One request to all ... please don’t put any photo for Simma ... I can’t fit hit with anybody... would like to continue with my imaginary man...

Wow wow ... goosebumps.... romantic.... update Moni darling...

எல்லாம் நல்ல படியாக இருந்தா பிடிக்காதே மோனிக்கு அதான் இந்த பதிவை இவான் க்கு dedicate பண்ணி இருக்காங்க...

இவான் இமான் அண்ணாச்சி ஆவதற்க்கு நீங்க சிறப்பாக அடித்தளம் அமைக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள் மோனி... உங்கள் பணி சிறக்க...🤣🤣🤣🤣
 
Monisha

Author
Author
#60

Un comments a padicha enakum goosebumps than varuthu darly... unaku sathiyama eedu inaye illa
 
Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top