• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

irumunai kathi- 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wowwwww , enna ka ipadi ezhudhareenga ???????...enaku appadiye dhik dhik nu adikkudhu bayangarama ...aanalum naan munnadiye join pannirukkalam..ippave poi nxt ud ya padichu konjam relax aagiruven????aana ippadi dhan ovvoru ud kum nenaikren ...mudila..adutha ud pona innum illa bp egirudhu ...

Ivan timely help dhan pannirukkan ..aanalum enna oru thimiru ..over ah pesarane..avan palla podi podi aakanum ????...moonniya paaru...

Last la poteengale oru news..haiyo da..ippave poren ka ???????..
 




Ival Kanmani

மண்டலாதிபதி
Joined
Dec 2, 2018
Messages
395
Reaction score
460
Location
Tamilnadu
செம்ம விறுவிறுப்பான பதிவுo_O
ஆனாலும் இந்த இவான் க்கு அம்புட்டும் லொள்ளு.... ஏதோ chase பன்ன உதவி பன்னதுக்கு நன்றி சொன்னா, hug m kiss m கேக்கறான்..... ஆமா அப்படி என்ன plan ல தமிழச்சி பின்னால சுத்திட்டு இருக்கான்:unsure::unsure:
 




seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
இந்த இவான் பையன் குழப்புறானே ....:unsure:
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
இவான் தான் வில்லன் ஓ.... 🤔

வில்லன் ஓ இல்லையோ ஆகாமொத்தம் அவர் ஏதோ ஒரு விஷயமா தான் இங்க வந்துருக்காரு.....

அவர் இப்படி தமிழ் ட்ட வழியிறது எனக்கு புடிக்கல..... 😡🙄

அந்த ஆளுங்கள பிடிச்சாச்சு....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top