• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Ivan becomes Iman (அண்ணாச்சி)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மோனி வச்ச பெயரு Ivan
மகா அக்க பிடிச்ச மூஞ்சி Can Yaman
அவன் தமிழச்சிய பார்த்த பார்வைக்கு நாங்க கொடுத்த தலை Iman ( அண்ணாச்சி)

எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன் ???( ivan mind voice...)
மாறு காலு மாறு கை எல்லாம் old style...
இப்ப எல்லாம் இது தான் trend தலையை மாத்துறது...

நீ இருக்கிறது எல்லாம் ஊரா டா பேமானி, கசுமாலம்... மானங்கெட்ட மங்கூஸ் மண்டையா... உனக்கு கொண்டை வேற கேடு...

என்ன தைரியம் இருந்தா... சிம்மாவின் உடன்பிறப்பு என்று தெரிந்து நீ ரூட்டு விடுவ... மவனே உன்ன கைமா பண்ணாம விட மாட்டோம்...

நீயே ஒரு தேரை
பேக்குறோம் உன் முகரை
என்ன தைரியம் இருந்த பேசுவ எங்க ஊரை
இருடா காட்டுறோம் எங்க ஊரு திமிரை

உனக்கு கொடுத்தாங்க பாரு ஒரு opening அம்மாடி... ??? என்ன ஒரு ஏமாத்து வேலை...
வந்தோமா இட்லியை உள்ளே தள்ளுனோமா...
ஆராய்ச்சி செய்தோமா...
ஊருக்கு கிளம்பனோமா..
என்று இல்லாமல் என்ன சைட்டு அதுவும் ஏற்கனவே கல்யாணம் ஆன பொண்னை...

சைட்டு மட்டும் என்று நினைச்சா...
சன்மானம் வேண்டுமாமே...
அதுவும் ‘Hug n Kiss’
மவனே விக்கி கொடுப்பான் உனக்கு ‘Kick n Hang’ எப்படி வசதி...

My dear microbats come on guys ...
இந்த இவானை ஆத்துரவங்க எல்லாம் ஆத்தலாம்...
உங்க ஆத்திரத்தை போக்கலாம்...
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நல்ல வேலை செஞ்சீங்க டார்லிங்க்... இந்த இவான் பையன் தொல்லை தாங்கலை... அதுவும் அவனுக்கு நம்ம ஆத்த்த்தததர்ர்ர் கொடுக்குற பில்டப் இருக்கே... நான்கு கண்கள் சந்தித்துக் கொண்டதுல ஆரம்பிச்சு இப்ப Hold me tightlyla வந்து முடிஞ்சிருக்கு...... :eek::eek::eek:
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
இவானு...உனக்கு கொடுத்த opening அ பார்த்து....உனக்கு சங்கம் வைக்க plan பண்ணமே....
அதுக்கு வச்சிகிட்டபாரு பெரிய ஆப்பா!!!!!!

அடுத்தவன் போண்டா டீ கூட உன்க்கு எதுக்கு மேன் கண்ணும் ...கண்ணும் நோக்கியா சீனு.....இதுல வித்தியாசமான பூனைகண்ணு வேற

அதுவும் விக்ரம பார்த்து கேட்டபாரு "அதான் டைவர்ஸ் வாங்கறீங்கள்ள, so x husband தானன்னு......:eek::eek::eek: அவ்வ்வ்வா...
இது தேவையா உனக்கு....வந்தமா வந்த வேலைய மட்டும் பாக்கனும்...தங்கச்சியா பீல் பண்ணி பாசத்தோட பாரு யாருய்யா வேண்டானது....

அதவிட்டு மலமாடு மாதிரி இருந்துகிட்டு அடுத்தவன் பொண்டாட்டிய இப்படி வெக்கமே இல்லாம பார்த்து வைக்கற...இதுல ஐயாவுக்கு மையல் பார்வை வேறயாம்.....போடாங்க பூனகண்ணா....

அதுவும் இன்னைக்கு ரொம்ப ஓவரா போய்ட்ட...உதவி செஞ்சா hug and kiss வேணுமா....பீஸ் பீஸா டார்ராயிடுவ .....பாத்துக்க...

இனி எதாவது அந்த புள்ளய வித்தியாசமா பார்த்து வச்ச.....உனக்கு சங்குதாண்டி..ஊஊஊஊஊஊஊ.mind it:mad::mad:
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
நல்ல வேலை செஞ்சீங்க டார்லிங்க்... இந்த இவான் பையன் தொல்லை தாங்கலை... அதுவும் அவனுக்கு நம்ம ஆத்த்த்தததர்ர்ர் கொடுக்குற பில்டப் இருக்கே... நான்கு கண்கள் சந்தித்துக் கொண்டதுல ஆரம்பிச்சு இப்ப Hold me tightlyla வந்து முடிஞ்சிருக்கு...... :eek::eek::eek:
Sangi don’t worry ...
அவனுக்கு கூழு ஊத்தி
வேப்பிள்ளை சாத்தி அனுப்பிடலாம்...
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இவானு...உனக்கு கொடுத்த opening அ பார்த்து....உனக்கு சங்கம் வைக்க plan பண்ணமே....
அதுக்கு வச்சிகிட்டபாரு பெரிய ஆப்பா!!!!!!

அடுத்தவன் போண்டா டீ கூட உன்க்கு எதுக்கு மேன் கண்ணும் ...கண்ணும் நோக்கியா சீனு.....இதுல வித்தியாசமான பூனைகண்ணு வேற

அதுவும் விக்ரம பார்த்து கேட்டபாரு "அதான் டைவர்ஸ் வாங்கறீங்கள்ள, so x husband தானன்னு......:eek::eek::eek: அவ்வ்வ்வா...
இது தேவையா உனக்கு....வந்தமா வந்த வேலைய மட்டும் பாக்கனும்...தங்கச்சியா பீல் பண்ணி பாசத்தோட பாரு யாருய்யா வேண்டானது....

அதவிட்டு மலமாடு மாதிரி இருந்துகிட்டு அடுத்தவன் பொண்டாட்டிய இப்படி வெக்கமே இல்லாம பார்த்து வைக்கற...இதுல ஐயாவுக்கு மையல் பார்வை வேறயாம்.....போடாங்க பூனகண்ணா....

அதுவும் இன்னைக்கு ரொம்ப ஓவரா போய்ட்ட...உதவி செஞ்சா hug and kiss வேணுமா....பீஸ் பீஸா டார்ராயிடுவ .....பாத்துக்க...

இனி எதாவது அந்த புள்ளய வித்தியாசமா பார்த்து வச்ச.....உனக்கு சங்குதாண்டி..ஊஊஊஊஊஊஊ.mind it:mad::mad:
வித்தியாசமாக யோசிக்கனும் டியர் ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top