jangiri

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#21
My favorite.. ஆனா செய்ய தெரியாது.. கண்டிப்பா செஞ்சு பார்க்கிறேன்
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#22
My favorite.. ஆனா செய்ய தெரியாது.. கண்டிப்பா செஞ்சு பார்க்கிறேன்
எனக்கும் இது முதல் தடவை செய்யறப்ப ரொம்ப பயந்தேன். ஆனா செஞ்ச பிறகு ரொம்ப ஈசியா இருந்துச்சு பா
 

Maha

Author
Author
SM Exclusive Author
#27
வாவ்... அப்போ ஒரு ஒரு வாரமும் என்ன செய்றீங்கன்னு சொல்லுங்க..
கண்டிப்பா டா சொல்லிட்ட போச்சு👍😉😁
 

Premalatha

General
SM Team
#29
கண்டிப்பாக முயற்சி செய்கிறேன், சேட்டு கடை ஜிலேபி என் மகளுக்கு சூடா சாப்பிட பிடிக்கும்.ரெசிபி தெரியாது,நன்றி தென்றல்.
Semmaiya irukkum Push Akka ....
Me n two ladoos like jilebi n jangiri very much....
tried once jilebi becomes sweet murukku 😩😩
 

Thendral

Administrator
Author
SM Exclusive Author
#30
Nalla irukkey jangri
Oru doubt. Fry panna jangri ya immediate aa paagula pottudanuma. Adhaavadhu oil pan lerndhu paagu pan pottudanuma.
ஆமா பா.. எண்ணெய் வடிஞ்சதும் உடனே சூடா பாகுல போட்டா தான் கொஞ்சம் ஸ்வீட்நெஸ் ஒட்டிக்கும்
 

Advertisements

Latest updates

Top