You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


jangiri

Selva sankari

Major
SM Exclusive Author
#34
இந்த சன்டே ட்ரை பண்ணி பார்த்துட்டு,உங்களுக்கு எப்படி இருந்ததென்று சொல்கிறேன் ்.
உளுந்து மாவு கெட்டியாக வடைக்கு அரைப்பது போல தண்ணீர் தெளித்து அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் ஜாங்கிரி எண்ணெய் குடிக்கும்.
 

Puvi

Author
Author
#35
உளுந்து மாவு கெட்டியாக வடைக்கு அரைப்பது போல தண்ணீர் தெளித்து அரைக்கவும். தண்ணீர் அதிகமானால் ஜாங்கிரி எண்ணெய் குடிக்கும்.
மிக்சியில் அரைக்கலாமா? ஏன் கேட்கிறேன் என்றால்,வடைக்கு மிக்சியில் அரைத்தால் வடை கல் போல் வரும்.
 

Selva sankari

Major
SM Exclusive Author
#36
மிக்சியில் அரைக்கலாமா? ஏன் கேட்கிறேன் என்றால்,வடைக்கு மிக்சியில் அரைத்தால் வடை கல் போல் வரும்.
ஒரு டம்ளர் உளுந்து போட்டாலே பத்து, பதினைந்து ஜாங்கிரி வரும் பா . மிக்ஸியில் அரைக்கலாம்பா நல்லா வரும்.
 

Selva sankari

Major
SM Exclusive Author
#37
பாகு பதம் நன்றாக வரனும், இல்லை என்றால் நமத்து விடும். ஜாங்கிரி பொரிப்பதும் அடுப்பை மிதமாக வைத்து நன்றாக பொரிக்கனும்.
 

Thendral

Author
Author
SM Exclusive Author
#38
ஆமா .. எண்ணெய் ரொம்ப சூடாக இருந்தால் சிறிது நேரம் சிம்மில் வைத்துக் கொள்ளவும்
 
#39
சூப்பர். நா சின்ன பொண்ணா இருக்கும் போது எங்க வீட்ல ஏதோ ஃபங்க்ஷனுக்கு சமையல்காரர் வெச்சி செஞ்சாங்க! செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு! அப்பலேர்ந்து ஜாங்கிரி என் ஃபேவரிட்! ஆனா செய்யத் தெரியல! இப்ப உங்க ரெசிபி பாத்தா ஈசியாதான் இருக்கும் போல ! கண்டிப்பா செஞ்சி பாத்து சொல்றேன்ப்பா! தேங்க்ஸ்.
 

Thendral

Author
Author
SM Exclusive Author
#40
சூப்பர். நா சின்ன பொண்ணா இருக்கும் போது எங்க வீட்ல ஏதோ ஃபங்க்ஷனுக்கு சமையல்காரர் வெச்சி செஞ்சாங்க! செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு! அப்பலேர்ந்து ஜாங்கிரி என் ஃபேவரிட்! ஆனா செய்யத் தெரியல! இப்ப உங்க ரெசிபி பாத்தா ஈசியாதான் இருக்கும் போல ! கண்டிப்பா செஞ்சி பாத்து சொல்றேன்ப்பா! தேங்க்ஸ்.
கண்டிப்பா அக்கா... செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top