Jeevan Neeyamma--EPI 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Akila

Active member
Joined
May 7, 2018
Messages
45
Reaction score
106
Points
33
Location
Singapore
Meenatchi amman.. adangapidari amman, azhichatiya amman, azhagu amman. Rahmanu paavam. Avan love ah velila sollavae poradhu illa. Oomai kanda kanavae poyidum. Ana amman avalaoda love realise pannita, appuram enna agumo..
 




Megalai

Well-known member
Joined
Jan 18, 2018
Messages
113
Reaction score
488
Points
63
Location
Perambalur
செம எப்பி நிஷா :love: :love:
மீனாம்மா செய்வது எல்லாமே பிடிக்குது..
வீட்டில் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாம பார்த்துப்பா...
நீங்க சொன்ன உண்மை நிகழ்வு ரொம்ப சூப்பர்...
கொடுத்து வச்ச அம்மா
கடிகாரம் வாங்க கூடாதா
இந்த மாதிரி sentiment எல்லாம் தெரியாம நான் வாங்கிட்டேனே:p:D
நன்றி நிஷா.
 




Soniyaravi

Member
Joined
May 5, 2021
Messages
47
Reaction score
47
Points
18
Location
Tanjai
அச்சோ பாவம் பையன் இப்படி உருகுறான், இந்த மீனாம்மா வந்து கனவு கண்டு சந்தோஷமா இருக்கும் பையன மொத்துறா🤨🤨
என்ன பண்ண ரஹ்மானு it's all fateன்னு சொல்ல முடியாது, இதெல்லாம் authorஜி பண்ற வேலை 😄😄

happy,வருத்தம்,கேலி, கிண்டல் ன்னு செம epi.😘😘
Thanks authorஜி😁😁.
எங்களுக்காக பெரிய epi கஷ்டப்பட்டு எழுதுன author ஜி க்கு எல்லாரும் சந்தோஷமா "ஓ" போடுங்க பார்ப்போம். 👌👌
Òooo
 




Hamzitha

Member
Joined
Jun 10, 2021
Messages
61
Reaction score
65
Points
18
Age
30
Location
Srilanka7
Meenaa pazham vaangittu Rahmaanai kaasu kodukka solrathu super dear.
Naan vacha saatham nallaa irunthathaanu kekkurathu athai voda super...meenaammaavum rahmaanum manasula nikkuraanga.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top