• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Join the club - Walkers Club

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

நான்

  • நடந்து கொண்டிருக்கிறேன்

    Votes: 11 61.1%
  • நடக்க போகிறேன்

    Votes: 7 38.9%
  • என்னால் நடக்க முடியாது

    Votes: 0 0.0%

  • Total voters
    18
  • Poll closed .

smteam

Admin
Staff member
SM Exclusive
Joined
Jan 16, 2018
Messages
1,209
Reaction score
26,567
Location
India
ஹாய் மக்களே

நாம நம்முடைய உடலை எவ்வளவு சிறப்பாக பேணிக் காக்கிறோம் என்பதை பொறுத்து தான் நமது ஆரோக்கியம். பெண்கள் நாம் நம்முடைய ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் அவசியம். அதற்கான முதலடி தான் வாக்கிங். வாக்கிங் எவ்வளவு அவசியமான விஷயம் என்பது அனுபவப் பூர்வமாக நாம் காண வேண்டிய ஒன்று. நாம் நமது தளத்தில் வாக்கர்ஸ் கிளப் என்பதை இன்று முதல் துவங்குகிறோம். படிப்படியாக டயட் கிளப், பேலியோ கிளப் என்று முன்னேறுவது நம்முடைய கைகளில் தான் உள்ளது. இந்த கிளப்பில் உறுப்பினராக ஒரே வேண்டுகோள் தான். தினமும் நீங்கள் எத்தனை ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கிறீர்கள் என்பதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இங்கு upload செய்ய வேண்டும். எவ்வளவு தூரம் நடக்க முடிகிறது என்பதையும் குறிப்பிட.வேண்டும். இதற்காக உங்களது ஸ்மார்ட் போனில் pedometer போன்ற app களை நிறுவிக் கொள்ளலாம். Fast track tracker, jawbone போன்றவை இருந்தால் இன்னும் நலம். இன்று முதல் ஒரு நல்ல தொடக்கத்தை நாம் துவங்கலாமா தோழிகளே! யாரெல்லாம் வாக்கர்ஸ் கிளப்பில் உறுப்பினராக விரும்புகிறீர்கள் என்பதை கீழே கமென்டில் கூறவும்.
Sample screenshot

images.png
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
? வாக்கிங் போவேன் ஆனா ரெகுலர் இல்லையே?
உறுப்பினர் ஆகலாம் ஆனால் நாங்க நம்பர் 1 சோம்பேறி ஆச்சே??
let me think yar சேர்ந்துட்ட பிறகு பக்காவா இருக்கணும் இல்ல ji
i need some time ???‍♀?‍♀?‍♀?‍♀?‍♀
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top