Jokes

#1
Today Morning I heard an announcement in Loud Speaker 🔊 🔈 starting that
If you invest once ₹ 250/-, you can sit and eat for rest of the life. I went out with curiosity and more aspiration and saw....... Idiot Selling Chairs 😂😂😂😂😂😂😂😂: *ஒரு பல் மருத்துவரின் கேள்வி :* டூத் ப்ரஷுக்கு எப்போ ரிடையர்மெண்டு குடுக்கணும் ..?!?

சீனாக்காரன் : ஒரு வாரம்

இங்கிலீஷ்காரன் : ரெண்டு வாரம்

அமெரிக்காகாரன் : ஒரு மாசம்

இந்தியன் : டூத் ப்ரஷுக்கா ..?!? ரிட்டையர்மெண்டா ..?!? கிடையவே கிடையாது ..!!

டாக்டர் : அது ஏன் ..?!? எங்கூர்ல டூத் ப்ரஷ் முதல்ல பல் தேய்க்கிறதுக்கு ..

அதோட முடியெல்லாம் விரிஞ்ச பிறகு தலையில டை அடிக்கிறதுக்கு .. (சீப்பு அழுக்கானா அழுக்கெடுக்க ) அப்புறம் பாத்திரம் தேய்க்கிறதுக்கு அதுக்கப்புறம் ..வாஷ் பேசின் கழுவுறதுக்கு ..இல்லாட்டி கேஸ் அடுப்பு கிளீன் பண்ணுறதுக்கு ..

கால் கொலுசு தேய்ச்சு க்ளீன் பண்ணுறதுக்கு .. இதெல்லாம் முடிஞ்ச அப்புறம் தான் ரிடையர்மெண்டு ??? ..!!

டாக்டர் பொத்துன்னு மயங்கி விழுந்துட்டாரு ??? ..!! *#எங்கவந்து_யாருகிட்ட ??😜*


_விசேஷங்களில்_ _அழகான இளம்_ _பெண்களைக் கண்டால்_ `` _அடடா அவசரப்பட்டுட்டோமே_ `` _என்று நினைப்பது போய்…_ _சித்தி பையன் பாலாவுக்கு_ _இந்தப் பொண்ண கேக்கலாமே_ _எனத் தோன்றுகிறதா.??
_ ~ *÷÷÷÷*~ _
சண்டை போட்ட_ _உறவினர்களின் மேல்_ _காழ்ப்பணர்ச்சி விகிதம்_ _கரைய ஆரமபித்திருக்கிறதா???_ ~ *÷÷÷÷÷* ~ _
உறவுகளில்_ _சம வயதினர்_ _அமெரிக்காவில்_ _செட்டில் ஆனால்_ _பொறாமைப்படுவது நின்று_ _நம்ம பையனுக்கு_ _பின்னாடி_ _பிரச்சினையில்லை…..,_ _REFER பண்ண_ _ஆளிருக்கு_ _என மனது_ _சாந்தப்படுகிறதா. ??
_ ~ *÷÷÷÷* ~ _
மனைவியை_ _கவனிக்க_ _தவறிவிட்டதாக_ _உள் மனது ஒப்பாரி இடுகிறதா??
_ ~ *÷÷÷÷* ~ _

திரைப்படங்களின்_ _முதல் நாள் முதல் காட்சி_ _பார்க்கும் எண்ணம் போய்விட்டதா.??
_ ~ *÷÷÷÷* ~ _
வெள்ளை முடி கவலை_ _அப்பிக் கொள்ள_ _ஆரம்பித்துவிட்டதா???
_ ~ *÷÷÷÷* ~ _
மியூசிக் சேனல் பார்ப்பது_ _குறைந்து_ _செய்தி சேனல் பார்ப்பது_ _அதிகரித்திருக்கிறதா??
_ ~ *÷÷÷÷* ~ _
ஞாயிற்றுக்கிழமை_ _யார் வற்புறுத்தலும்_ _இன்றி_ _காலையில் WALKING_ _போகிறீர்களா??.
_ ~ *÷÷÷÷* ~ _
இன்னிக்கு அமாவாசை,_ _ஏகாதசி,_ _சஷ்டின்னு_ _ஏதாச்சும்_ _இருக்கான்னு_ _மனசு பார்க்க வைக்கிறதா?
._ ~ *÷÷÷÷*~ _
பாலிஸி DUE DATE_ _பாக்க_ _ஆரம்பித்து விட்டீர்களா??
_ ~ *÷÷÷÷*~ _
ஒரு மருந்துக்கடைக்காரர்,_ _ஒரு சிறு உணவக முதலாளியின்_ _நட்பு_ _நிச்சயம்_ _ஏற்பட்டிருக்கிறதா??
_ ~ *÷÷÷÷* ~ _
கவலையை மறக்க_ _காமெடி சானல்_ _பார்ப்பது_ _சிறந்த சாய்ஸ்_ _எனத்தோன்றுகிறதா??.
_ ~ *÷÷÷÷* ~ _
வண்ணத்திரை, சினிக்கூத்து_ _வாங்கிய கடைகளில்_ _சக்தி விகடனும்,_ _நாணயம் விகடனும்_ _வாங்க வைக்கிறதா??
._ ~ *÷÷÷÷* ~ _

பல் விளக்க,_ _சேவிங் செய்ய,_ _குளிக்க_ _வழக்கத்தை விட_ _அதிக நேரம் ஆகிறதா?
_ ~ *÷÷÷÷* ~ _
பிள்ளைகளின் ஆசை,_ _சோம்பல் மீதான_ _கோபம்_ _வடிந்து_ _``இப்போ அனுபவிக்காட்டி_ _எப்போ, ……_ _போய்ட்டு போகுது ``_ _என்ற எண்ணம் வருகிறதா??.
_ ~ *÷÷÷÷* ~ _
அலுவலகத்தில்_ _சனி,ஞாயிறு அன்று_ _நண்பர்கள்_ _ஏதாவது அவுட்டிங்_ _பிளான்_ _செய்தால்_ _தகுந்த காரணமின்றி_ _ஜகா வாங்க_ _வைக்கிறதா??.
_ ~ *÷÷÷÷* ~ _

சாலை கடக்க_ _பயப்படத் தொடங்கி_ _PEAK HOURS_ _அவாய்ட் பண்ணினால் என்ன_ _என்று மனைவியடம்_ _தர்க்கம் பண்ண தொடங்கி விட்டீர்களா??
_ ~ *÷÷÷÷* ~ _

பேருந்து வழக்கமாக_ _வரும் நேரத்திற்கு_ _ஒரு நிமிடம் தாமதமாய் போய்_ _ஓடிச்சென்று ஏறுவது நின்று,_ _ஐந்து நிமிடம் முன்னரே_ _பஸ்ஸ்டாண்டில் காக்க முடிகிறதா??
_ ~ *÷÷÷÷* ~ _

என்னால் எல்லாம் முடியும்,_ _யார் தயவும் தேவையில்லை_ _என்ற எண்ணம் போய்„_ _உலக மக்கள்_ _அனைவரின்_ _கூட்டு உழைப்பால்_ _தான்_ _நமக்கு இந்த_ _வாழ்க்கை_ _சாத்தியமாயிற்று என்ற எண்ணம்_ _வருகிறதா??_ ~ *÷÷÷÷* ~ _அப்ப நீங்க_

*"UNCLE"* / *AUNTY* _ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறிகள் இவைதான்…!_ - சுஜாதா.

😃😃😛 ஐய்யய்யோ எல்லாமே இருக்கிற மாதிரியே தோணுதே.
 
#6
டூத் பிரஷ் ஜோக்கும், லாஸ்ட்
சுஜாதா ஜோக்கும் ஏற்கனவே
படிச்சதுதான்
இருந்தாலும் திரும்பவும்
படிக்கும் பொழுது சூப்பரா
இருக்கு, ஈஸ்வரி டியர்
 

Latest updates

Latest Episodes

Top