Kaalam Yaavum Anbe 28

Thendral

Administrator
Author
#91
romba romba arumyana ud oru pakkam accharyam innoru pakkam Rathi missing nala varutham.....
varma kandupidicha viasyam adhisayam illaya.....ana thirumba nerathula varma yosanai rathi vilayattu avangalukku vebarithama poiduchu....
Rathi enga iruppa:unsure::unsure::unsure::unsure:...
Varmaku sena supportla thirumba surangam amaichi sivanukku vendi tavam romba arumai.......
thanks pa :love::love:
 

Thendral

Administrator
Author
#92
அடக் கடவுளே இப்படி பொண்டாட்டிய தொலைச்சிட்டு திருவாசகம் பக்கம் வந்தச்சா :love::love:வர்மா உனக்கு அதிர்ஷ்டம் ரொம்பவே இருக்கு நண்பன் கை விடாம வழிகாட்டியாக இருக்கும் போது கவலை ஏன்(y)(y) அண்டம் விட்டு அண்டம் தாண்டிய வர்மா இப்போது கண்டம் விட்டு கண்டம் தாண்டி மனைவியை தேடும் முயற்சி வெற்றி அடைய எல்லாம் வல்ல ஈசன் அருள் புரிவர் :):):)
ha ha ... kadhalai epdi vitruvaan avlo easya... try panuvan:love:
 

Thendral

Administrator
Author
#93
கதையின் போக்கு சூப்பர் டியர், நாமளும் அடுத்த பிரபஞ்சத்துக்குப் போக வாய்ப்பு கிடைக்காதனு தோனுது.

திருவாசக விளக்கம் படிக்கும் போது புள்ளரிக்க வைக்குது.

Keep rocking dear....
thanks da eswari
 

Geethazhagan

Well-known member
#99
வாகீ foreign ல ஆராய்ந்ததற்கும் இங்கு உள்ளதற்கும் என்ன எப்படி தொடர்பு உள்ளது என்ற suspense super Thendral. அதே போல் தமிழர்கள் தான் நாகரீகத்தின் முன்னோடி என்பதை யாரும் இவ்வளவு அழகாக சொல்லியிருக்க மாட்டார்கள்.அடேங்கப்பா எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ . படு ஜோராக இருக்கு.
 
மெய்சிலிர்க்க வைத்த பதிவு
கலங்கவும் வச்சுடீங்க
வர்மா ரதிய தொலச்சுட்டான்
இடுக்கண் களைய சேனா அருமை
தவம் இருக்கும் இடம்தான் பிரமீட் அப்படித்தானே
திருவாசகம் விளக்கம் இனிமை
அற்புதமான ஆராய்ச்சி
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top