• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kaathal Diary - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

deviprakash6

நாட்டாமை
Joined
Oct 13, 2019
Messages
82
Reaction score
123
கதிர பத்தி ஒரே வார்த்தைல சொல்லனும்னா கண்டிப்பா அது முடியாத விஷயம்.. கவிதைக்கு எப்படி ஒரு சரியான வடிவம் இல்லாம பல வடிவங்கள்ல எழுத முடியுமோ அதே போல அவனோட அன்பையும் வர்ணிக்க ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் போதாது.. அவ்வளவு ஆழமான கடல் மாதிரி அவனோட மனசும் அதுல மத்தவங்க மேல அவன் காட்டுற அளவுக்கு அதிகமான அன்பு கலந்த அக்கறையும்.. வாழ்க்கைல சில விஷயங்கள் தான் நமக்கு பிடிச்ச மாதிரி நாம அமைச்சுக்க முடியும்.. அதுல ஒன்னு தான் நாம தேர்வு செஞ்சு படிக்க போற படிப்பு.. நம்மளோட எதிர்காலம் எந்த அளவுக்கு நாம கற்பனை செஞ்ச மாதிரி அமையும் என்பது நம்மளோட படிப்ப அடிப்படையா வச்சு தான் தெரியும்.. ஆனா அதே விஷயத்த மததவங்களுக்காக விட்டு குடுத்து விருப்பம் இல்லாத ஒரு விஷயத்த மனசார ஏத்துக்கறது ரொம்பவும் கஷ்டமான விஷயம்.. அத ரொம்ப சாதாரணமா கதிர் பண்ணி இருக்கறத பார்க்கும் போது அவன் மேல இருக்கற மரியாதை இன்னுமும் அதிகம் தான் ஆகுது.. நமக்கே கிடைக்கலனு மத்தவங்களை பத்தி யோசிக்காத இந்த காலத்துலயும், நமக்கு கிடைக்காதது நமக்கு பிடிச்சவங்களுக்கு கிடைக்க வச்சு அழகு பார்கறது உண்மையாவே ஒரு தனி சந்தோஷம் தான்.. அந்த வகையில நிச்சயமா கதிர் எல்லாரோட மனசுலயும் ஆழமா பதிஞ்சி இருப்பான் அதுல எந்த சந்தேகமும் இல்ல.. ❤❤❤❤

இனியாக்கு கதிர் மேல மறைமுகமான அன்பு அவளையும் அறியாம அதிகமாக இருக்கு அதுல எந்த குழப்பமும் இல்ல.. தனக்காக எதுவும் யோசிக்க மாட்டென்றான்னு அவன் மேல செல்லமா கோவ படும்போதும் அந்த அழகான அன்பு அருமையா வெளிப்படுது.. தன்னோட குழந்தைத்தனமான பாத்திரத்தால எல்லாரையும் தன்னொட பக்கம் சுலபமா இழுக்கர வசீகரமான குட்டி பொண்ணு ???? தவறுதலா ஒருத்தர்மேல அவநம்பிக்கைய காட்ட கூடாதுனு புரிஞ்சதும், அத மறுக்காம ஏத்துக்கறதும் ரொம்ப அருமை..

அர்ஜூன் தன்னோட ஃப்ரெண்ட்க்காக மனசார வருத்தப்படும்போதும் சரி, அவனுக்காக இனியாவோட பொறுப்ப ஏத்துக்கிட்டு இவ்வளவு தூரம் வந்து அவளுக்கு துணையா இருக்கறப்போவும் அவனோட ஆழமான நட்பு மேல அவன் எவ்வளவு அன்பு வச்சுருக்கான்னு வெளிப்படையாவே தெரியுது. அதோட அவனோட குடும்பம் சமந்தமே இல்லாத ஒரு பொண்ணுக்கு அளவுகடந்த அன்ப எதிர்பார்ப்பு இல்லாம குடுக்கறது உண்மையாவே பாராட்டப்பட வேண்டிய விஷயம்..

உண்மையாவே இந்த அப்டேட் ரொம்ப அழகா இருக்கு டா.. ரசிச்சு படிச்சேன்❤❤❤
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
????me also present????
நன்றி அக்கா, தினமும் present ஆகுங்க அப்படியே கதையும் படிங்க
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top