Kadhal Kadan - 13

Preethu

Well-known member
அடுத்த தவணை நாளைக்குதான் ப்ரெண்ட்ஸ்...நெட்டி முறிக்கும் வேலை...இன்னிக்கிதான் முடியுது...அதுக்கப்பறம்தான் மனதுக்குள்ளே பரத்துக்கும் ராதுவுக்கும் அனுமதி...அதுவரைக்கும் கற்பனைக்குத் தடை உத்தரவு...
I like this comment mam, whenever I watch this thread it says 2mrw will be the next ud... 😈... Please give date when is next ud😀
 
அடேய் பரத் and ராது அபிஷ்டுகளா?
மணி பதினொன்னாச்சு
(ஹலோ எச்சூஸ் மீ, நீங்கள்
அப்டேட் போடும் நேரமல்ல
So உங்களை சொல்லலை,
ஷிவப்ரியா டியர்)
காலாகாலத்துல உங்களோட
ரூம்புக்குள்ள போயி சில பல
ஜில் ஜங் ஜக்-லாம் செஞ்சுட்டு
"பேசிண்டு" இருக்க வேண்டாமோ?
அத்தை வுட்டுட்டு ஆம்படையானும் பொண்டாட்டியும் மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிண்டு பீச்சுக்கு போயிண்டு நன்னாவா இருக்கு?
போறாக்குறைக்கு நாத்தனார்மார்
ஓர்ப்படிமார் பிங்க் ஆராய்ச்சி செஞ்சுண்டு டைம் வேஸ்ட் பண்ணுவாளோ? வெரி பேடு பரத்வாஜ் வெரி பேடு ராதிகா
இதிலே 50 ஷேட்ஸ் பிங்க்
ஆராய்ச்சி ரொம்போ முக்கியம், பரத்து தம்பி?
பரத், ராதிகா இரண்டு பேரும் படுக்கை உள்ளுக்கு போறதுக்குள்ளயும் பர்வதம் மாமி இன்னும் என்னெல்லாம் சம்பிரதாயம் வைச்சுண்டிருக்காளோ? யாமறியேன் பராபரமே
Jil jang jak:ROFLMAO:...Banu ma..Already radhika va nenachadhukae cara sudden break pottu niruthitaan.. neenga adhukkulla ivlo solliteenga
 

Find SM Tamil Novels on mobile

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top