• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Mm... பரத் இன்னும் ராதிகா ஆத்துகாரரா மாறல.. சோ பேட் பாய் look தான் மணி கா...
எல்லோரும் கார்னர் பண்ணி இந்த கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டாங்கனு தன் அத்திம்பேர் கிட்ட முதல்ராத்ரியில் புலம்பிய மானஸ்தன் பரத்த நீ எங்கையாவது பார்தியா ஜெயா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய் பரத் and ராது அபிஷ்டுகளா?
மணி பதினொன்னாச்சு
(ஹலோ எச்சூஸ் மீ, நீங்கள்
அப்டேட் போடும் நேரமல்ல
So உங்களை சொல்லலை,
ஷிவப்ரியா டியர்)
காலாகாலத்துல உங்களோட
ரூம்புக்குள்ள போயி சில பல
ஜில் ஜங் ஜக்-லாம் செஞ்சுட்டு
"பேசிண்டு" இருக்க வேண்டாமோ?
அத்தை வுட்டுட்டு ஆம்படையானும் பொண்டாட்டியும் மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிண்டு பீச்சுக்கு போயிண்டு நன்னாவா இருக்கு?
போறாக்குறைக்கு நாத்தனார்மார்
ஓர்ப்படிமார் பிங்க் ஆராய்ச்சி செஞ்சுண்டு டைம் வேஸ்ட் பண்ணுவாளோ? வெரி பேடு பரத்வாஜ் வெரி பேடு ராதிகா
இதிலே 50 ஷேட்ஸ் பிங்க்
ஆராய்ச்சி ரொம்போ முக்கியம், பரத்து தம்பி?
பரத், ராதிகா இரண்டு பேரும் படுக்கை உள்ளுக்கு போறதுக்குள்ளயும் பர்வதம் மாமி இன்னும் என்னெல்லாம் சம்பிரதாயம் வைச்சுண்டிருக்காளோ? யாமறியேன் பராபரமே
 




Last edited:

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
எல்லோரும் கார்னர் பண்ணி இந்த கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டாங்கனு தன் அத்திம்பேர் கிட்ட முதல்ராத்ரியில் புலம்பிய மானஸ்தன் பரத்த நீ எங்கையாவது பார்தியா ஜெயா
Ada... avan black suit choose பண்ணும் போதே... ஒடி போய்டான்... இவன் ஹீரோவாக்கும்... பட் ராதிகாக்கு வில்லன் so bad boy look ah ha ha ha
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top