• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
அடேய் பரத் and ராது அபிஷ்டுகளா?
மணி பதினொன்னாச்சு
(ஹலோ எச்சூஸ் மீ, நீங்கள்
அப்டேட் போடும் நேரமல்ல
So உங்களை சொல்லலை,
ஷிவப்ரியா டியர்)
காலாகாலத்துல உங்களோட
ரூம்புக்குள்ள போயி சில பல
ஜில் ஜங் ஜக்-லாம் செஞ்சுட்டு
"பேசிண்டு" இருக்க வேண்டாமோ?
அத்தை வுட்டுட்டு ஆம்படையானும் பொண்டாட்டியும் மாத்தி மாத்தி தேங்க்ஸ் சொல்லிண்டு பீச்சுக்கு போயிண்டு நன்னாவா இருக்கு?
போறாக்குறைக்கு நாத்தனார்மார்
ஓர்ப்படிமார் பிங்க் ஆராய்ச்சி செஞ்சுண்டு டைம் வேஸ்ட் பண்ணுவாளோ? வெரி பேடு பரத்வாஜ் வெரி பேடு ராதிகா
இதிலே 50 ஷேட்ஸ் பிங்க்
ஆராய்ச்சி ரொம்போ முக்கியம், பரத்து தம்பி?
பரத், ராதிகா இரண்டு பேரும் படுக்கை உள்ளுக்கு போறதுக்குள்ளயும் பர்வதம் மாமி இன்னும் என்னெல்லாம் சம்பிரதாயம் வைச்சுண்டிருக்காளோ? யாமறியேன் பராபரமே
ஆமாமா...வெரி பேட்தான் பானுமா...அதேதோ பண்ற ஆராய்ச்சிய ரூம்ல போயி பண்ணினாலாவது சில பல பிரயாணிகளை எதிர்பார்க்கலாம்...அதை விட்டுட்டு...இவாளுக்கெல்லாம் விவஸ்தையே இல்லை...:love::love::love:
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
எல்லோரும் கார்னர் பண்ணி இந்த கல்யாணத்தை பண்ணி வைச்சுட்டாங்கனு தன் அத்திம்பேர் கிட்ட முதல்ராத்ரியில் புலம்பிய மானஸ்தன் பரத்த நீ எங்கையாவது பார்தியா ஜெயா
அபிஷ்டு...அபிஷ்டு...டேய் பரத்...இப்பிடி மானத்தை வாங்கிட்டியேடா...நீ மட்டும் என் கையில மாட்டு...உனக்கு இருக்கு...:mad::mad::mad:
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
நன்னா ராதுவ சைட் அடிச்சுட்டு இதுவே வேறு ஒரு சமயமா இருந்தா பெண்ணே உன் மேல் காதல் பித்து வந்திருக்கும் என்று மனசுக்குள் டயலாக் ல விட்டுட்டு உச்சி முதல் பாதம் வரை கண்களால் கவி எழுதிவிட்டு கண்டும் காணாமல் அக்கா தங்கை மன்னீ யிடம் நைசாக கோத்துவுட்டு இவன் மட்டும் நல்ல பிள்ளையாக உள்ளே போய்ட்டான் பானுமா
கடைசில பல்பு எரிஞ்சுடுத்து போலருக்கே...;););)
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
அது வந்துங்கோ அது வந்துங்கோ அது வந்துங்கோ ராதிகாவுக்கு வெக்கம் வேலாயுதம் நாணம்
சூலாயுதம்-ஸ்-லாம் கம்மிங்கோ
கம்மிங்கு, மணிக்கொடி டியர்

ஆனாலும், இன்னாதான் பிர்சனா இருந்தாலும் அங்கிட்டு ரிச்சசப்பன்ல சாப்புடுறதுக்கு அம்புட்டு ஐட்டம் இருக்கோச் சொல்ல அத்தையெல்லாம் துன்னாம ஒன்னியும் வோணாமுன்னு
(நம்புளுக்காச்சும் இவிங்க
கொடுத்திருக்கலாம், மணி செல்லம்) புருஷனும் பொஞ்சாதியும் செப்பிப்புட்டு இப்போ பீச்சாங்கரையில ராதுப் புள்ளய தின்னுப்புடற மேரி இந்த பரத்து பையன் பாக்கலாமுங்களா?
தப்பில்லே?
அதேன் ராதிகாப் புள்ளக்கு "ஒருவித மயக்கம் எனக்கும் இருக்கும்"-ன்னு பாடாமப் பாடி பேட் பாய்-னு ராது செப்புறாள், மணிக்கொடி டியர்
என்னவோ போங்கோ பானுமா...இந்த பரத் என் கண்ட்ரோல்லையே இல்லை...நான் என்னத்தை சொல்ல...:love::love::love:
 




Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
இது செல்லமா ஆசையா காதலோட சொல்ற பேட் பாய் ஆக இருக்கும் மணிக்கா ???
ஆமாமா ரொம்பத்தான் செல்லம் போ சங்கீதா...:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top