Hi Shiva sis,
Thanks for the ud.
At first take care of ur health.
Today எபி நல்லா இருந்தது.
ரொம்ப நாள் கழிச்சு படிக்கவும் light ah confuse ஆகிட்டேன்.
இனிமேல் இடைவெளி விடாமல் தொடர்ச்சியாக கொடுத்துடுங்கோ...... நல்ல இடத்தில் தொடரும் போட்டுட்டீங்கோ.......
பரத்தின் பஞ்சு மிட்டாய் பண்ணும் குறும்புகளுக்கு ஆவலோடு waiting.