Kadhal Kadan - 2

Monisha

Author
Author
#37
எந்த பொண்ணு போராடலை, சொல்லு, நீ போராடலையா, நேக்கு வேல போனப்போ, அம்மா உன்னை புரிஞ்சுக்காம படுத்தினப்போ, இப்போவும் அக்கா வந்தா உன்னை உதாசீனப்படுத்தறாளே அப்போ, அவ்வளவு ஏன்? கார்த்தால வந்தாளே அந்த மாமி, எல்லா வசதியும் இருந்தும், மகனோட இழப்பால கஷ்டப்படலையா? போராடி ஜெயிச்சாதான் வாழ்க்கை இனிக்கும், போராட பயந்துண்டு வாழறதை நிறுத்த முடியுமா? போ போயி வேலையப் பாரு, இதப் பத்தி இனி பேசவேண்டாம். நாளைக்கு கார்த்தால உன் முடிவைச் சொல்லு, அது என்னவா இருந்தாலும் மறுபேச்சு பேசாம நான் ஒத்துக்கறேன்” என்று மனைவியை அனுப்பிவைத்தார்.

:love::love::love:

conversations and dialogues superb ma
 
#38

மிக்க நன்றி, மோனிஷா சிஸ்டர், :love::love:
 
Rekajegan

Well-known member
#40
ஹாய் அருமையான எபி என்னப்பா கடைசில ஒரு குண்டை தூக்கி போடுறீங்க
 
Latest updates

Latest Episodes

Top