• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
புறங்கையில் விழுந்த கண்ணீர்த்துளிகளை உணர்ந்தவன் தலையை நிமிர்த்தி அழுதுகொண்டிருந்தவளைப் பார்த்தான், அந்த நொடியே கண்மூடி கண்ணீருக்கு அணைபோட முயற்சித்துக்கொண்டிருந்தவளும் கண்திறக்க, மின்னல் வெட்டியதோ, நட்சத்திரங்கள் மின்னியதோ...(அட, நம்ம ஃபோட்டோ ஃப்ளாஷ்தாங்க...) இருவர் கண்களும் முதல்முறையாகச் சந்தித்துக் கொண்டன.

intha scene narration just WOW!!!

antha scene aadiye view pana mudinjithu. avlo azhga irunthuchu
first story mari theriylaaya. it was like so experienced... semma writing skill
 
Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore

Thank you very much மோனிஷா சிஸ்டர்...உங்களைப் போன்ற seasoned எழுத்தாளரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்பது, வானத்தில் பறப்பதைப் போல் உள்ளது. really ecstatic :love::love:
 
Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
Ennadhu ...Plane book pannitanga la..Appo periya edam thaan..nammakae ivlo yosanai irukkae radhu amma solradhu nyayam thaan
கண்டிப்பா குழப்பம்தான் தாமரை, என்ன நடக்குதுன்னு பார்ப்போம். :love::love::love: நன்றி.
 
Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,895
Reaction score
4,804
Location
Chennai
ராதிகாவுக்கு என்ன பிரச்சனை. இவ்வளவு வசதிய பார்த்தால் பயமாதான் இருக்கு.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top