• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kadhal Kadan - 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
unga narration ellam superb than. but ellathayum enthaluvuku surukama sollrom enbathuthan matter! and pic s ellam awesome selection... romba catchy a irunthuchu

varnani azhaguthan!!! athu vasagargaloda porumaya sothichra koodathu, oru vari kooda readers a skip panama namma padika vaikrathutha chakleenging an task nu soluvan

unga karpana thiran kathai ezhuthum thiran unamail rasanai :love::love::love:

really good goin.... waiting for next ud
உண்மைதான் மோனிஷா சிஸ்டர்...எனக்குமே அந்த உணர்வுதான், கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அளவுக்கதிகமா வர்ணிச்சுட்டேனோன்னு, என்னோட கற்பனையில் இருக்கிற வீட்டை வாசகர்களுக்கு எப்படியாவது காமிச்சுடணும் அப்படிங்கிற உத்வேகம்தான், ஆனா நீங்க சொல்றா மாதிரி, நாலு பாராவில சொல்லவேண்டியதை நச்சுன்னு நாலு வார்த்தையில நங்கூரம் பாய்ச்சினா மாதிரி எழுதறது நிச்சயமா ஒரு சவாலான விஷயம்தான்...ஒரு முதல்முறை எழுத்தாளராகிய எனது கதையை ஆர்வமாகப் படித்து ஆக்கப்பூர்வமாக ஆலோசனை சொல்வதற்கு மிக்க நன்றி...உங்கள் ஆலோசனையை சிரமேற்கொண்டு கடைபிடிக்கிறேன்...Thank you very much for such a lovely comment...:love::love:
 
Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772

நானும் உங்கள மாதிரி தாங்க. அன் அட்வைஸ்லா இல்லங்க. ஒரு கருத்து பரிமாறல். உங்க முதல் கதையே ரொம்ப நல்லா எழுதிறீங்கன்னு கேள்விப்பட்டேன். உண்மையிலேயே நல்லா இருந்துச்சு.அதான் அமென்ட் பண்ணேன். இன்னும் உத்வேகதோட நல்லா எழுதுங்க. My best wishes to u and ur writing
 
Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

இந்த அத்தியாயத்துல வீட்டைப் பத்தின வர்ணனையை கொஞ்சம் அதிகமாகவே குடுத்திருக்கேன். இந்த அளவு வர்ணனை குடுக்கறது enjoyable -ஆ இருக்கா இல்லன்னா கொஞ்சம் குறைச்சுக்கட்டுமான்னு எனக்கு சொல்லுங்கோ. இதுதான் என்னுடைய முதல் கதைங்கறதுனால, கொஞ்சம் ஆர்வக்கோளாறுல நிறைய வர்ணனை செஞ்சுட்டேனொன்னு ஒரு பயம் அவ்வளவுதான். உங்களுடைய மேலான கருத்துக்களைக் கூறி என்னை வழிநடத்துங்கள்.

இப்படிக்கு உங்கள் அன்பு
சிவப்பிரியா முரளி:giggle:
SP...Andha veetai patriya varnanai mattum illadhu pictures kooda kalakkala irukku...Enna description..Ellam kannu munnala padama ooduthuma..U carry on.
 
Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
இதில் இருந்து நான் விட்டத படிக்கணும், அதனால இந்த எ.பில இருந்தே கமன்ட் பண்றேன்....

என்ன அழகு, வாசல் கன்னியா கோலம் கண்ணபரிக்கறது...
நீங்க போட்டு இருக்க எல்லா படமும் அழகுக்கு அழகு சேர்த்தது..

வீட்டின் வர்ணனை, திண்ணை , ரேழி, அடுப்படி, கொல்லப்பரம்ன்னு, நிஜமாவே என் அம்மம்மா ஊருக்கு போயிட்டு வந்த உணர்வு தரர்து...

சாரி இதெல்லாம் ஆஆன்னு பார்த்ததால மனுஷால பார்க்கல?? ராதிகா புகந்த வீட்டில் அனைவரும் அருமை... பரத் நீ எப்படி????
 
Shivapriya Murali

இணை அமைச்சர்
Author
Joined
Jan 21, 2018
Messages
621
Reaction score
2,738
Location
Bangalore
இதில் இருந்து நான் விட்டத படிக்கணும், அதனால இந்த எ.பில இருந்தே கமன்ட் பண்றேன்....

என்ன அழகு, வாசல் கன்னியா கோலம் கண்ணபரிக்கறது...
நீங்க போட்டு இருக்க எல்லா படமும் அழகுக்கு அழகு சேர்த்தது..

வீட்டின் வர்ணனை, திண்ணை , ரேழி, அடுப்படி, கொல்லப்பரம்ன்னு, நிஜமாவே என் அம்மம்மா ஊருக்கு போயிட்டு வந்த உணர்வு தரர்து...

சாரி இதெல்லாம் ஆஆன்னு பார்த்ததால மனுஷால பார்க்கல?? ராதிகா புகந்த வீட்டில் அனைவரும் அருமை... பரத் நீ எப்படி????
நன்றி அபர்ணா...:love::love::love:
 
Rajiprabha

முதலமைச்சர்
Joined
Apr 24, 2018
Messages
6,446
Reaction score
5,507
Location
Colombo
Beautiful episode ??. Hope Radhika will not be very disappointed. Looks like she has faced lots of issues before the marriage also.?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top