• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

KANAVU PATTARAI KATHAI THOZHIRCHALAI

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sashi Murali

Moderator
Author
SM Exclusive
Joined
Oct 25, 2019
Messages
5
Reaction score
361
அன்பார்ந்த தோழமைகளே,

நாம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த முடிவுகள், நமது மதிற்பிற்குரிய எழுத்தாளர் இந்திரா சௌந்தராஜன் ஐயா வாயிலாக, நமது குடியரசு தினத்தன்று மாலை 4 மணிக்கு (26.01.2021).
எழுத்தாளர் ஐயா அவர்கள் போட்டியின் முடிவுகள் மட்டுமல்ல, இறுதிக்கு முன்னேறிய பத்து கதைகளை பற்றியும் பேச உள்ளார். அது மட்டுமன்று எழுதுவதில் நாம் பொதுவாக கொண்டு செல்ல வேண்டிய பாங்கு, நாம்
நமது எழுத்துக்களை எப்படி மேம்படுத்திக் கொள்வது என்று சில நுணுக்கங்கள் பற்றியும் பேச இருக்கிறார்.
இது எங்களுடைய அழைப்பாக கருதி எழுத்தாள தோழமைகள் வாசகர்கள் எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

26.01.2021 அன்று மாலை 4 மணிக்கு zoom லிங்க் வாயிலாக நாம் அனைவரும் சந்திக்கலாம் தோழமைகளே. நமது தள எழுத்தாளர்கள், போட்டியில் பங்கு பெற்ற எழுத்தாளர்கள் மற்றும் சக எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவரும் இந்த லிங்க்கை தங்களது நட்புக்களுக்கு பகிர்ந்து இப்படி ஒரு சந்திப்பு இருப்பதை தெரியப்படுத்தி எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவும்.


Topic: KANAVU PATTARAI KATHAI THOZHIRCHALAI A NOVEL WRITING CONTEST 2020 RESULTS BY WRITER INDIRA SOUNDARAJAN
Time: Jan 26, 2021 04:00 PM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
...
Meeting ID: 863 0528 1656
Passcode: RESULTS
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஆவலுடன் காத்திருக்கிறோம் சசிஜி ❤?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top