MaryMadras
Well-known member
வித்தியாசமான கதை களம் தென்றல்

.காண்டீபன் தாத்தா நீலக்கலை பூஜை செய்யும் போது சுடுவதும்,அதை தூக்கி கொண்டு ஓடுபவர் மலையடிவாரத்தில் தோன்றும் நீலத்தாமரை குளத்தில் போடுவதும்,அந்த கல் சூட்டை தணிக்க நீரை உள்வாங்கி கொள்ள அதிரடியான ஆரம்பம்

.
குகைக்குள் ஒளியை நோக்கி ஓடுவது போலவும்,ஓவியங்களும் அடிக்கடி கனவில் வருவதுகண்டு காரணம்
புரியாமல் தவிப்பவனுக்கு,குலதெய்வத்தை மீட்டு உரிய இடத்தில் ஒப்படைக்கவும்,சாபத்தில் இருந்து விமோசனம் பெற பேரனால் முடியும் என நம்புபவர்,மகனுக்கு செய்து கொடுத்த சத்தியத்தால் வீராவிடம் உண்மையை கூறாமல் அவனே அறியாமல் பயிற்ச்சி தருவது,கனவுமூலம் உணர்த்துவது அருமை

வீரா,சாம்,வருணுடன் கனவில் கண்ட குகைக்குள் செல்பவன் பிரம்மராட்சஷன் கண்களை திறந்து விட, அதனால் வீரா உயிருக்கு ஆபத்து என தெரிவதும்,வீரா ராட்சஷனிடம் இருந்து தப்பித்தானா,குலதெய்வம்
இருக்கும் இடத்தை கண்டுபிடித்தானா என்பது திக்திக் பதிவுகள்

.
வீரா மேல் கதிர் வீச்சு பாய்வது,ஶ்ரீசக்கரத்தை கடந்து வருவது,நீலக்கல்,நீலத்தாமரை எடுப்பது,மலையில் நீலக்கல்லால் குறிபார்த்து அடிப்பது மாயாஜால படத்தை பார்த்ததை போல இருந்தது

.
அர்ஜூனன் காண்டீபத்தின் மேல் கொண்ட பேராசை, வருணபகவானிடம் ஒப்படைக்க மறுத்து மறைத்து வைப்பது,அதனால் ஏற்படும் சாபம்,மறுபடியும் பிறந்து வருணனிடம் காண்டீபத்தை ஒப்படைத்தால் விமோசனம் கிடைக்கும் என தாத்தா காத்திருக்க,வீரா வில்லை கண்டதும் அர்ஜூனனாக மாறி அதை கொடுக்க மறுத்து ஆடும் ஆட்டம் அதிர வைக்கிறது

.
சாபாவிமோசனம் பெற தமா செய்த தியாகம் சொல்ல வார்த்தைகள் இல்லை.வருண் நல்லவனா,வில்லை திருட வந்தவனா என்ற புதிரை விடுவிக்காமல் கடைசிவரை கொண்டு சென்றது அருமை

.
வருண் பிறப்புரகசியம்,வெள்ளிமானாக மாறுவது,அர்ஜூனனாக மாறும் வீராவிடம் இருந்து காண்டீபத்தை மீட்டு வருணனிடம் ஒப்படைப்பது,குலதெய்வத்தை உரியவரிடம் சேர்த்து விட்டு தாத்தா,வல்லையா உயிர் பிரிவதும்,வீராவின் குற்றவுணர்ச்சியை போக்கி,சாம்,வீராவுக்கு மகனாக பிறப்பதாக முடித்தது நிறைவு...
வழக்கமான கதைகளில் இருந்து மாறுபட்ட கதை.எதிர்பாராத திருப்பங்கள்,அடுத்து என்ன என ஆவலை ஏற்படுத்தியது.விட்டலாச்சார்யா படத்தை பார்த்த உணர்வை கொடுத்தது.வாழ்த்துக்கள் தென்றல்