Latest Episode Kandeepanin Kanavu - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Administrator
Staff member
Author
SM Exclusive Author
Joined
Jan 17, 2018
Messages
4,595
Reaction score
21,412
Points
113
Location
Phoenix

MaryMadras

Well-known member
Joined
Jun 13, 2019
Messages
553
Reaction score
1,700
Points
93
Location
India
அருமையான பதிவு தென்றல்:giggle::giggle::giggle::giggle:.பல ஆயிரம் வருசங்களுக்கு முன் மன்னர்கள் மறைத்து வைத்த குலதெய்வத்தை ,ரமணன் தேடியது ஆராய்ச்சிக்காகவா அல்லது வேறு காரணமா:rolleyes::rolleyes::rolleyes:

தன்னை யாரோ கண்காணிப்பது போல பிரம்மை இருந்தும் ,ரமணாவுக்கு .வீட்டை காட்ட நினைத்ததற்க்கே முருகனின் உயிர் போய்விட்டது,ரமணாவுக்கு பார்வை போய் விட்டது.
 




Ammu Manikandan

Well-known member
Joined
Jan 25, 2018
Messages
2,669
Reaction score
7,541
Points
113
Location
Sharjah
இந்த ரமணா யாரு??
ரமணாவுக்கும், வருணுக்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா??
வருண் பேரனை(வீரு) நெருங்கி விட்டான்.....
இந்த ரமணா ஊருக்குள்ள காலடி எடுத்து வச்சதும் இப்படி அசம்பாவிதம் நடந்துவிட்டது.
நல்லா இருந்த முருகன் இப்படி ஆகிட்டான்.......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top