Latest Episode Kandeepanin Kanavu - 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Administrator
Staff member
Author
SM Exclusive Author
Joined
Jan 17, 2018
Messages
4,595
Reaction score
21,412
Points
113
Location
Phoenix
Thank you all dears.... :love::love::love::love: உங்க கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப ஊக்கம் தருது, உங்க எல்லா கேள்விகளும் வியக்க வைக்குது. சில பேர் கரெக்ட்டா கெஸ் பண்றீங்க....

நாளைக்கு அடுத்த பதிவு ப்ரெண்ட்ஸ்.... (y)(y)(y)
 




Rainbow Sweety

Well-known member
Joined
May 9, 2020
Messages
2,391
Reaction score
6,562
Points
113
Location
India
Interesting ????????

Murugaa andha oru sec yosichuala appove escape aagi irukanum!

நீல கல் கு இவ்ளோ சக்தியா?????????

வருண் உதவி செய்ய தான் வந்து இருக்கான்!????my guess

ஐயோ சீக்கறம் அடுத்ததா குடுங்கப்பா ?????

செம்ம யு.டி?
ரமணா கு அப்டி என்னதான் வேணுமாம்?????
 




ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
4,022
Reaction score
11,715
Points
113
Location
India
Vazhakkam pola super da....
Murugan yosicha pothe avan mudiva mathi iruntha avan uyir minji irukum.. sari avan uyir ipdithan poganum nu irukum pothu yaarala matha mudiyum. Avanoda mudivai Avane thedikkanum nu than vithi pola..... kaalai varum pothe nenaichen.. ramana varathu kadavuluke pidikala.. apdi enna than iruku anga aarvam athigamaguthu..... vishayam kelvipattathum murugan enna thappu pannanu yosikkiraru paru thatha anga nikkiraru....m super thatha neenga... ramanavoda son varun ah? Illa ramana kitta irunthu kaapatha than varun vanthirukkano?

Oru velai varun ah veer oda paathugappukkaga thatha anuppi irupparo?
 




Jothiliya

Well-known member
Joined
Aug 25, 2019
Messages
364
Reaction score
592
Points
93
Location
Madurai
முருகன் பணத்துக்கு ஆசை பட்டு காட்டிகொடுக்க நினைக்க அவன் உயிர் பழியாகி விட்டது, தெரிந்து கொள்ள நினைத்த ராமணவிக்கு கண் பறிபோனது, இனி என்ன என்ன நடக்குமோ? 👌👌👌🌺🌺🌺🌺
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top