Hot KANDHARVA LOGA - Published

Thendral

Administrator
Author
#1
வணக்கம் டியர்ஸ்,

நான் எழுதிய கந்தர்வ லோகா கதை இப்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது என்பதை மிகவும் மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது என்னுடைய இரண்டாவது கதை , ஆனால் முதல் புத்தகம். தேடல் போட்டிக்காக நான் எழுதிய இந்தக் கதை உங்கள் மனத்தைக் கவர்ந்து பரிசு பெற்றதோடு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட புத்தகமாகவும் வந்துவிட்டது.
என்னை ஊக்கப்படுத்திய Priyanga Natchimuthu @smteam அவர்களுக்கு முதலில் என்னுடைய மிகப் பெரிய நன்றியை மனமாறத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை புத்தமாக வரவைத்ததற்கும் சேர்த்து அக்கா.... 😍😍😍🙏🙏🙏🙏😘😘😘😘😘😘😘

நான் ஓவ்வொரு அத்தியாயம் எழுதும் போதும் அதற்கு கமென்ட் கொடுத்து என்னை மேலும் சிறப்பாக எழுத சப்போர்ட் செய்த வாசகர்கள் அனைவருக்கும் எனது கோடானு கோடி நன்றிகள்😘😘😘😘🥰🥰🥰🥰🥰😍😍😍.
இந்தப் புத்தகத்தை கந்தர்வனை ரசித்துப் படித்து அவனது விசிரியானவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். tag பண்ணா நிறைய பேரை பண்ணனும். 😁😁
நீங்க இல்லனா இது சாத்தியமே இல்ல மக்களே...உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல. எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது....
கண்டிப்பாக அனைவரும் புத்தக வடிவில் கந்தர்வனை பெறலாம். 🥰🥰🙏🙏🙏

47682857_2190812837617663_7928916890099908608_n.jpg
 
Riha

Author
Author
#4
Best wishes thendral akka 😘😘😘😘😍😍....i wish that all the success may enter into your life .......keep entertaining us and kandippa athi would be in my hands soon....💞💞💞💕💕💕....evlo fans athi ku irundhalum...enakku dhan first 💖💖💖💖💖...keep going ka..and treat marakkaama vechudunga 😉😉
 
Thendral

Administrator
Author
#5

thanks da hari... :love::love: kandipa ún athi un urimai':ROFLMAO::ROFLMAO::ROFLMAO: treat kandipa nan india varapa vechudalam .. ok (y):love::love:
 
Riha

Author
Author
#8
thanks da hari... :love::love: kandipa ún athi un urimai':ROFLMAO::ROFLMAO::ROFLMAO: treat kandipa nan india varapa vechudalam .. ok (y):love::love:
😘😘😘😘😘😘😘😘😘😘😘.......
Kekkave semma ya irukku ka..en ethi en urimai ...aana idha paathtu vera yarum ungala adika varama paathukkonga ...😂😂
Vandha sollunga ..athi ya vitte deal pannuvom 😎😎...sure ka kandippa india varappo naanum ungalukku treat veppen 💕💕💕💞💞💞
 
Latest updates

Latest Episodes

Top