• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Hot KANDHARVA LOGA - Published

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
வணக்கம் டியர்ஸ்,

நான் எழுதிய கந்தர்வ லோகா கதை இப்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது என்பதை மிகவும் மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது என்னுடைய இரண்டாவது கதை , ஆனால் முதல் புத்தகம். தேடல் போட்டிக்காக நான் எழுதிய இந்தக் கதை உங்கள் மனத்தைக் கவர்ந்து பரிசு பெற்றதோடு அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட புத்தகமாகவும் வந்துவிட்டது.
என்னை ஊக்கப்படுத்திய Priyanga Natchimuthu @smteam அவர்களுக்கு முதலில் என்னுடைய மிகப் பெரிய நன்றியை மனமாறத் தெரிவித்துக் கொள்கிறேன். இதை புத்தமாக வரவைத்ததற்கும் சேர்த்து அக்கா.... ??????????????

நான் ஓவ்வொரு அத்தியாயம் எழுதும் போதும் அதற்கு கமென்ட் கொடுத்து என்னை மேலும் சிறப்பாக எழுத சப்போர்ட் செய்த வாசகர்கள் அனைவருக்கும் எனது கோடானு கோடி நன்றிகள்????????????.
இந்தப் புத்தகத்தை கந்தர்வனை ரசித்துப் படித்து அவனது விசிரியானவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். tag பண்ணா நிறைய பேரை பண்ணனும். ??
நீங்க இல்லனா இது சாத்தியமே இல்ல மக்களே...உங்கள் ஆதரவிற்கு நன்றிகள் பல. எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தாது....
கண்டிப்பாக அனைவரும் புத்தக வடிவில் கந்தர்வனை பெறலாம். ?????

47682857_2190812837617663_7928916890099908608_n.jpg
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Best wishes thendral akka ??????....i wish that all the success may enter into your life .......keep entertaining us and kandippa athi would be in my hands soon....??????....evlo fans athi ku irundhalum...enakku dhan first ?????...keep going ka..and treat marakkaama vechudunga ??
 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
Best wishes thendral akka ??????....i wish that all the success may enter into your life .......keep entertaining us and kandippa athi would be in my hands soon....??????....evlo fans athi ku irundhalum...enakku dhan first ?????...keep going ka..and treat marakkaama vechudunga ??
thanks da hari... :love::love: kandipa ún athi un urimai':ROFLMAO::ROFLMAO::ROFLMAO: treat kandipa nan india varapa vechudalam .. ok (y):love::love:
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
thanks da hari... :love::love: kandipa ún athi un urimai':ROFLMAO::ROFLMAO::ROFLMAO: treat kandipa nan india varapa vechudalam .. ok (y):love::love:
???????????.......
Kekkave semma ya irukku ka..en ethi en urimai ...aana idha paathtu vera yarum ungala adika varama paathukkonga ...??
Vandha sollunga ..athi ya vitte deal pannuvom ??...sure ka kandippa india varappo naanum ungalukku treat veppen ??????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
congrates thendral sister.....(y)(y) enaku pudicha story.., ippa book a vanthidichu... loga is so sweet..:love::love:
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top