• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuthinil niraithen Episode 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Appa எனக்காக 1000 rs செலவு செஞ்சு மாவு அனுப் ப பார்த்தியா darling ????
Anything for you darling ??
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
இமயம் சரிந்த்தா?
ஓ..
சாரா...
காஞ்சு போன நதியெல்லாம் வத்தாத நதிய பார்த்து ஆறுதலடையும்
அந்த நதியே காஞ்சு போனா??????

துக்கப்பட்டவங்கல்லாம் தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா?????
Ha ha ha அப்படி கேளுங்க
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Time seekiram odi poidumda.. dec vantha pasangaluku 2 weeks thaan leave.. ithe June July na two and half months leave irukumda.. athunaalathaan...
Seri seri ka...vazhi mela vizhi vaithu waiting...??
Neenga annual leave ke vaanga..sangi ka.
Good night???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அக்கா நீங்க இந்த @Premi தானே சொன்னிங்க அப்ப சரி ?????

அக்கா நீங்க பெரியவங்க அதனால அழக தம்பு சொல்லுங்கள்....??
ஆஹா ?வாட் ஏ சமாலிபிக்கேஷன் ??
கம்பு தெரியும் ?அது என்ன தம்பு?
??
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow zoo special ud..........krish darlinga rombave ellarum senthu kindal pandranga,ithu sarilla krish pavam......
ro kooda kanchipuram pudavai ketkara romba mosam p-urushgana ipdiya ootrathu............
silukku seematti vanthutta,athum kalyanam pesarappa.....aara edum kuluppi vekkama iruntha podum,
vedhaji patthukuvanga......
overalll romba romba enjoya padichen....excellent ud.........
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
Andha பசங்க கிட்ட எனக்கு sinus headache..... அப்படின்னு போய் சொல்லி ரெண்டு நாள் லீவ் எடுத்திருந்தென்..... இன்னைக்கு மறுபடியும் வந்துருங்க.....????
Apple வேணும்னா ... வேணும் ஆன்டி nnu கேட்க்காதுங்க.... இது ???? என்ன aunty... Ethukku வச்சிருக்கீங்க...(பழததை எதுக்கு வச்சிருப்பாங்க pakki) juice பொடுவீங்களா....? Enga mummy juice poda மாட்டாங்க...cut panni தருவாஙga...(அடேய் உங்களை பொட்டுரண்டா ஜூஸ்?) நீங்க இந்த ஆப்பிள் ல எப்ப saappiduveenga.... டின்னர்க்கா..(எனக்கு apple ley வேணாம் இந்தாஙக டா...போயி உங்க ஆத்தாவோட சேர்ந்து முழுங்குங்க...?..) இந்த சம்பவம் எங்க வீட்டுல லாஸ்ட் Friday 4 வது முறுகல் தோசைய evening snackskku லபக்கும் bothu Sumeet(12yrs) udan நடந்தது...

Brackets laam en mind voice... எல்லாம் அனாமத்தா waste ah போது.... நான் எழுதுற கதைக்கு வர வேண்டியது.......?????????

ஊருக்கு போகும் போது மாமா, apartment கீழ் வீட்டுக்கு போயி, Sumeet,and his bro Piyush15yrs... ரெண்டு பேரும் அப்பப்ப போயி auntya பார்த்துக்கோங்க..நீங்களும் பார்த்து கொங்க தீதி...(வேணாம்னு கெஞ்சினேன் கதறின..., மாமா கேக்கல... துணைக்கு ரெண்டு வினை). அதோட தோசை சுட்டு தர சொல்லி சாப்பிடுங்க....(ஒரு நாளைக்கு 12 தோசை வீதம் இந்த பக்கிகளுக்கு இதுவரைக்கும் 122 தோசை சுட்டிருக்குகேன்...(same.... Ithu ஒன்பதாவது மூட்டை... இது போக 3load lorry la வந்துட்டுருக்கு...winner lemon comedy)
அதுக வீட்டுல கொட்டிட்டு வந்து snackskku சாபிடுதுனக டார்லிங்....

இதுல இதுகளுக்கு half yearly revision Vera.... இவங்க ஆத்தாகாரி.... One bore(4), 2bore,(4,4) that Santhanam comedy case...
படிச்சாலும் பரவாயில்லை... அதிகமா தின்னு தின்னு பெருமூளை பெருத்து சிறுமூளைய அமுக்கிடுச்சி போல...........
என்கிட்ட விட்டுட்டு இவஙக ஆத்தா காரி.... ஷாப்பிங் poraa....பார்லர் poraa (இங்க பல்லு விலக்கியே (ஒழுங்கா) பத்து நாள் ஆச்சு...)
இது போக இன்னைக்கு என் கிட்ட விட்டுட்டு நொய்டா வரைக்கும் விருந்து சாப்பிட்டு , விழாவை சிறப்பிக்க பொறாளாம்..(அவ விலா எலும்பை நான் சிறப்பிக்கிறேன்...MMM ஆசைதான்..... ஆனா என்ன விட bulk kaa irukkaa... ) Naan பெத்த மவராசன் கேட்கிறான்.... மீ.. நீ பெரிய don nnu peelaa uduva... Indha bhaiya (annaas) VA உன்னால சமாளிக்க முடியாதா.... நீ dandanakkaa don naaa appa.. (உபயம் motu Patlu) கேட்கிறான்....

மாமாவுக்கு 3 வது நாளே ஃபோன் பண்ணி, நல்லா செய்யுறாங்கா மாமா...எத்தனை நாள் ஆச்சு உனக்கு... இப்படி பிளான் போட்டு என்னை போட்டு தள்ள...?..u...........,.... ஃபுல்லா சாபம் விட்டுட்டேன்....

Exam 20TH முடியுது. 24till leave...But he will come on 23SEP...??????????

@banumathi jayaraman , @Riha ,@Puvi , @Kavyajaya , @karthika manoharan , @Karthika Sankar , @jeyalakshmigomathi ,@lakshmi2407 ,@Pradeep ,@Suvitha ,@Maha . @Nishirdha @Keerthi Elango @kaivalya @sridevi @SarojaGopalakrishnan @vadivelammal @Sanshiv @Manjula Saravanan ..

துக்கம்ன்னா பத்து பேருக்கு சொல்லனும் இல்லை... அதான் @போட்டு சொல்லி விட்டேன்...சொல்லாதவஙக... கோச்சிக்காம ..., வா லன்டியராக...vandhuttu கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...???????



கஞ்ஜ குட்டீஸ்...நீங்க flex அடிக்க மாட்டீங்க.... நானே அடிச்சுக்குறேன்...

அய்யகோ..... இமயம் சரிந்தது.....??????????
குஸ்டமப்பா..ச்சே...ச்சே ....கஸ்டமப்பா இந்த புள்ளைங்கல லீவ்ல வச்சி மேய்க்கறதுக்குள்ள பத்து எரும மாடு மேச்சிறலாம்......... இது பத்தாதுண்ணு பக்கத்து விட்டு பக்கிக எல்லாம் சேர்ந்து நல்லா வச்சி செய்யுங்க........ ஏண்டா லீவ் விட்டாங்கன்னு தோணும்...... same feeling டாலி........
flex அடிக்கற அளவுக்கு ஆயிடுச்சே நிலமை......... tooooooo bad
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top