• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuthinil niraithen Episode 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Andha பசங்க கிட்ட எனக்கு sinus headache..... அப்படின்னு போய் சொல்லி ரெண்டு நாள் லீவ் எடுத்திருந்தென்..... இன்னைக்கு மறுபடியும் வந்துருங்க.....????
Apple வேணும்னா ... வேணும் ஆன்டி nnu கேட்க்காதுங்க.... இது ???? என்ன aunty... Ethukku வச்சிருக்கீங்க...(பழததை எதுக்கு வச்சிருப்பாங்க pakki) juice பொடுவீங்களா....? Enga mummy juice poda மாட்டாங்க...cut panni தருவாஙga...(அடேய் உங்களை பொட்டுரண்டா ஜூஸ்?) நீங்க இந்த ஆப்பிள் ல எப்ப saappiduveenga.... டின்னர்க்கா..(எனக்கு apple ley வேணாம் இந்தாஙக டா...போயி உங்க ஆத்தாவோட சேர்ந்து முழுங்குங்க...?..) இந்த சம்பவம் எங்க வீட்டுல லாஸ்ட் Friday 4 வது முறுகல் தோசைய evening snackskku லபக்கும் bothu Sumeet(12yrs) udan நடந்தது...

Brackets laam en mind voice... எல்லாம் அனாமத்தா waste ah போது.... நான் எழுதுற கதைக்கு வர வேண்டியது.......?????????

ஊருக்கு போகும் போது மாமா, apartment கீழ் வீட்டுக்கு போயி, Sumeet,and his bro Piyush15yrs... ரெண்டு பேரும் அப்பப்ப போயி auntya பார்த்துக்கோங்க..நீங்களும் பார்த்து கொங்க தீதி...(வேணாம்னு கெஞ்சினேன் கதறின..., மாமா கேக்கல... துணைக்கு ரெண்டு வினை). அதோட தோசை சுட்டு தர சொல்லி சாப்பிடுங்க....(ஒரு நாளைக்கு 12 தோசை வீதம் இந்த பக்கிகளுக்கு இதுவரைக்கும் 122 தோசை சுட்டிருக்குகேன்...(same.... Ithu ஒன்பதாவது மூட்டை... இது போக 3load lorry la வந்துட்டுருக்கு...winner lemon comedy)
அதுக வீட்டுல கொட்டிட்டு வந்து snackskku சாபிடுதுனக டார்லிங்....

இதுல இதுகளுக்கு half yearly revision Vera.... இவங்க ஆத்தாகாரி.... One bore(4), 2bore,(4,4) that Santhanam comedy case...
படிச்சாலும் பரவாயில்லை... அதிகமா தின்னு தின்னு பெருமூளை பெருத்து சிறுமூளைய அமுக்கிடுச்சி போல...........
என்கிட்ட விட்டுட்டு இவஙக ஆத்தா காரி.... ஷாப்பிங் poraa....பார்லர் poraa (இங்க பல்லு விலக்கியே (ஒழுங்கா) பத்து நாள் ஆச்சு...)
இது போக இன்னைக்கு என் கிட்ட விட்டுட்டு நொய்டா வரைக்கும் விருந்து சாப்பிட்டு , விழாவை சிறப்பிக்க பொறாளாம்..(அவ விலா எலும்பை நான் சிறப்பிக்கிறேன்...MMM ஆசைதான்..... ஆனா என்ன விட bulk kaa irukkaa... ) Naan பெத்த மவராசன் கேட்கிறான்.... மீ.. நீ பெரிய don nnu peelaa uduva... Indha bhaiya (annaas) VA உன்னால சமாளிக்க முடியாதா.... நீ dandanakkaa don naaa appa.. (உபயம் motu Patlu) கேட்கிறான்....

மாமாவுக்கு 3 வது நாளே ஃபோன் பண்ணி, நல்லா செய்யுறாங்கா மாமா...எத்தனை நாள் ஆச்சு உனக்கு... இப்படி பிளான் போட்டு என்னை போட்டு தள்ள...?..u...........,.... ஃபுல்லா சாபம் விட்டுட்டேன்....

Exam 20TH முடியுது. 24till leave...But he will come on 23SEP...??????????

@banumathi jayaraman , @Riha ,@Puvi , @Kavyajaya , @karthika manoharan , @Karthika Sankar , @jeyalakshmigomathi ,@lakshmi2407 ,@Pradeep ,@Suvitha ,@Maha . @Nishirdha @Keerthi Elango @kaivalya @sridevi @SarojaGopalakrishnan @vadivelammal @Sanshiv @Manjula Saravanan ..

துக்கம்ன்னா பத்து பேருக்கு சொல்லனும் இல்லை... அதான் @போட்டு சொல்லி விட்டேன்...சொல்லாதவஙக... கோச்சிக்காம ..., வா லன்டியராக...vandhuttu கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...???????



கஞ்ஜ குட்டீஸ்...நீங்க flex அடிக்க மாட்டீங்க.... நானே அடிச்சுக்குறேன்...

அய்யகோ..... இமயம் சரிந்தது.....??????????
Come on da chello let’s have air hug
 




Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
Sarvesh oru அம்மா கோன்டு..... Valaichi valaichi அவன் மச்சான்ஸ், மாம்ஸ், அவங்க அப்பு, அப்புறம் என்னை மட்டும்தான கலாய் ப்பான்... North Indian s kooda otta மாட்டேங்குறான்...
Girl friend ready pannunga .... appuram mummy dummy than ??
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
Haai dho da ?
@Premalatha enna sollrathu bro va ஹிம் ஒக்கே right???
ப்ரோவை தமிழில் என்னானு சொல்லுவோம் ??
ஆஆஆஆ?
அண்ணனு இல்லயா அப்போ சரி டார்லி?? கிருஷ் ?ஏன்னா ! செத்தா இப்பிடி வாரேல்ல ? இங்கே வந்து பாருங்கோனா...?
யார் வந்துருக்கனு உங்க சித்தாப்பா பொண்ணு உங்க தங்கச்சி பிரேமி வந்து இருக்கானா வாங்கோன வந்து பாருங்கோனா ஹாஹா?? danks premi darly
:D:D:D;)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அப்படி மரியாதையா கூப்பிட்டு பழகுங்க....என்ன சின்ன புள்ளத்தனமா authorai கலாய்க்குறது... Very bad you know...????
சரிங்கஜி
ஆத்தர்ஜி
அப்படியேஜி
சொல்றேன்ஜி
சாராஜி
ஆத்தர்ஜி
டியர்ஜி
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏதாவது ஒரு disease சொல்லுங்க டாலி.. பாருங்க நானே confuse ஆயிட்டேன்
யாரு?
நீங்க Confuse ஆகிட்டீங்க
நம்பீட்டன், சாரா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Etha irunthalum... pesi therthukalam... sis... me pavam... green sand baby... neengalam... vera level sis...
ஆமாம்ப்பா, சாரா டியர்
ஜெயலக்ஷ்மி டியர், சின்னப்
புள்ள பாவம்ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
பானுமா நாம இத்தனை பெரு இருக்கும் போதே இப்படி .... இல்லன கிருஷ் டார்லிங் நிலைமை ரொம்ப மோசம் தான் போல ??
ஆமாம்ப்பா
க்ரிஷ் செல்லத்தை நெனைச்சா
எனக்கே ஒரே சேடா இருக்குப்பா
பிரேமலதா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top