• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuthinil niraithen Episode 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Girl friend ready pannunga .... appuram mummy dummy than ??
இந்த ராசிலாம் நம்பிக்கை இல்லை டா எனக்கு... ஆனா இவன் கன்னி ராசி.... One restaurant kku soru அமுக்க போயிருந்தோம்.....
Pakki kutti சாதாரணமா உக்கார்ந்து இட்லி யா கதற விட்டுட்டு இருந்தான்... Already ஒரு family இருந்தாங்க....
தலைவர table la உக்கார வச்சிருந்தோம்......
Cute ,chubby babykku எல்லாருமm attract ahi கொஞ்சிட்டு போனாங்க..., Including server...ஆனா ஒருத்தருக்கும் இந்த பனியாரம் reaction ey கொடுக்கல... இட்லி கூட fight going only.... இடையில் who is the disturbance reaction um...
ரெண்டு college beauty வந்தாலுga.... இவனை பார்த்து ஒரு பேசி சிரிச்சாளுக....அவ்வளோ தான்...every thing changed.....
Table la சுத்தறான், suzhalraan, வித்தை காட்டுறான்...கண்ணை அவலுகள விட்டு நகர்த தல....ஒரு server வந்து மறைச்சு பார்த்தாரு...மூஞ்சி திருப்பி paarththaaru ஒண்ணும் நடக்கல.....
கடைசியாக அந்த பொண்ணுங்க வந்து ஒரு முததம் கொடுத்ததும் பயபுள்ளைக்கு blush... கன்னமெய் red aahittu... வெக்கப்படறான்...
Maams - indha payakutty en மானம் மரியாதை எல்லாத்தையும் வாங்கிட்டான் டி... புள்ளையாடி வளர்த்து வச்சிருக்க.....
அப்ப தலைக்கு வயசு one year 2 months.....(naan எங்கடா வளர்த்தேன்...ஒரு வயசுக்கு இது தேவையா)

Four years la he asked me....Enakku yen girls ai பிடிக்குது....? பாய்சை கொஞ்சம் தான் பிடிக்குது மா....?
அப்ப நான் alert ஆகிட்டேன்.... எப்போதும் பாய்ஸ்க்கு girls பிடிக்கும்...girls Ku boys புடிக்கும்.....அதனால் தான் உன்னை போல இருக்குற அப்பாவை பிடிக்காமல் அம்மாவை பிடிக்கும் ... இப்படி தான் எல்லாமே...opposite விஷயமெல்லாம் எல்லாருமக்கும் பிடிக்கும்னு சொல்லிட்டு...,நம்மள போலவே ஒருத தரோட friendship bore ஆகும்...சோ.....

யாராவது இவன் attitude பார்த்திட்டு கன்னி ராசி nnu கிண்டல் பண்ணினா....அவங்க கிட்ட warn பண்ணிடுவேன்... இப்படி அவனுக்கு நேரா சொல்லி register பண்ணாதீங்க..

But now ..he changed his strategy...தானா பேசவும் மாட்டாரு.....பேசினாலும் கண்டுக்க maattaaru....still so many girls of his school, tution, playground mates attracted... appuram பாருங்க ஆன்டி என் கூட பேச மாட்ரான்...., விளையாட வர மாட்ரான் complaints.....(some reasons he said for that)

Aப்புறம் still I won't say him.... Be like a boy....

Just once said him for his questions...Be like a human.... Respect each and everyone....
Gender body la மட்டும் தான்.....

அவன் வீடு கூட்டுவான்.clean பண்ணுவான்....he loves cooking.still didn't allowed him...salad, mortar using மட்டும் allow பண்ணுவேன்...... He knows how to behave with women....

போன month Enga friends family meet.... He started kootting home.....oru bro அவன்கிட்ட ..., என்னடா பொம்பளை மாதிரி வேலை செய்யற.....?

அவன் replied : ithu girl வேலைன்னு யாரு உங்களுக்கு சொன்னா...? velainnaa andha velai தெரிஞ்ச வேலைய யாரு venaa செய்யலாம் மாமா... எனக்கு கூட்ட தெரியும் கூட்டரென்.

He said..., Ithu unga அத்தை செய்ற வேலை அவ செய்வா.... விடு....

என் அத்தை ya Enakku புடிக்கும் சோ help செஞ்சு கொடுக்கிறேன்....இப்படி தடுக்குறீங்க.. உங்களுக்கு அத்தையா பிடிக்காதா......?

ப்ரோ: நான் ரொம்ப love panren டா.உங்க அத்தய.... ஆனா நான் வெளில போயி vela பார்க்குறேன்...அப்ப உங்க அத்தை தானே வீட்டு வேலை பார்க்கணும்....?

பனியாரம்: .love panraவங்க கிட்ட யாரும் இப்படி பண்ணமாட்டாஆங்க...
என் அத்தை என்ன உனக்கு வேலைக்கா இருக்காங்க...ரொம்ப bad maama neenga... Enga அத்தை மேல உங்களுக்கு பாசம் இல்லைன்னா ...அவங்கள நான் அழைச்சிட்டு போய் பார்த்துக்கிறேன்...
நீங்க வாங்க அத் தைன்னு his wife ai கூப்பிட்டான்....

Love - அன்பு meaning la every time use பண்ணுவோம்.. we often say I love you to each other......my hubby too use with him?

இதெல்லாம் நான் சொல்லாத , சொல்லி கொடுக்காத..,விஷயம்....

He asked me once , y you have to do home making....
I said I am at home and don't have work to do so....
He said , Enga ரெண்டு perodayum இவளோ care ah பார்துக்குற....naan உனக்காக செய்யறேன மா... நீ தனியா வேலை செய்ய கூடாது... நானும் பண்ணுவேன்... நான் பாத்ரூம் போய் கிட்டத்தட்ட 15மின்ஸ் அழுதேன்.....?????.

எல்லாருக்கும் husband or dad thaan hero..Enakku Sarveshwaran thaan hero....??

நான் அனுபவிக்காத gender equality ya.., en மருமக kandippa enjoy பண்ணுவா...
If he treated his love with respect and equal.....
As a mother That's enough....I did a good job for my பரம்பரை....?

And my kid s girl friend ...I am expecting a companion for me.... wherever you are come soon dear... A lovable family waiting for you....??????
 
Last edited:

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK

Nee vedaji agi en Krish darling mathiri Sarvesh aaa paduthama iruntha sari....?????

Naan potta one line question ikku patthu pakkam answer aaaa ???

Nee histroy or economics ??

Jokes apart.... such a lovely personality.... I fall in love with Sarvesh now ???????

Nammai care seyura (male in particular) kuda
Iruntha happy thane.... so you are blessed Sara darling.... enjoy every moment ....

By the way naanum en kutty princesses um Kanni Rasi than ???
 
ஆத்தி....ஒன்னுக்கே தாங்கல இன்னும் ரெண்டா.....?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top