• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kanmani unai naan karuthinil niraithen Episode 15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
@kalaibepci டியர்
உங்களுடைய பெயர்
என்னப்பா, தம்பி?
கலையரசன்?
கலைவாணன்?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
@Sara saravanan டியர்
ஒரு பையன் நாவல் படிப்பது
எனக்கும் ஆச்சரியமாகத்தான்
இருக்கு, @kalaibepci டியர்
Kandippa ji.... நான் ஒவ்வொரு பெண் எழுத்தாளர்கள் loda novel படிக்கிறப்பா நினைப்பேன்...., ஒரு பெண்ணோட விருப்பம் என்னன்னு அவஙa எழுத்து சொல்லும்... இதை ஆண்கள் படிச்சா நல்லா இருக்குமே னு ஆசை பட்டிருக்கென் டார்லிங்...?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banu ma...neenga sara ka va paaratreengala ...seri seri???
என்ற பொறந்தவரு பொஞ்சாதியை
நானு பாராட்டாம வேற ஆரு
பாராட்டுவாங்கோ?
என்ற சாரா செல்லத்தை
நானுதேன் பாராட்டுவேன்
இதிலே உங்களுக்கேன்மா
பொறாமை, ஹரிணி டியர்?
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
.

@banumathi jayaraman .....பாருங்க பானு ஜி ...இந்த ஹரி @Riha நீங்க என்ன பாராட்டு ரதை பார்த்து வகுதெரிச்சல் படறா....
விடுங்கப்பா
அது கெடக்குது, சின்னப்புள்ள
அதுக்கின்னா தெர்யும்?
ஹரிணி டியர், பச்சா
சோட்டி லடுக்கி-ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banu ma...neenga sara ka va paaratreengala ...seri seri???
Avanga paarattara azhaga konjam nalla padinga sara ka..enakku ottaara maariye iruku
ஓய், என்ன நக்கலா,
ஹரிணி டியர்?
நாத்தனாருக்கும் தம்பி
பொண்டாட்டிக்கும் சிண்டு
முடிஞ்சு விட பார்க்குறீங்களா,
ஹரிணி டியர்?
நடக்காது, சகோதரி
நடக்காது
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Banu ma...neenga sara ka va paaratreengala ...seri seri???
நான் உண்மையாகவே சாரா
செல்லத்தைப் பாராட்டித்தான்
சொன்னேன், ஹரிணி டியர்
உங்களோட கண்ணில் இருக்கும்
கருப்பு கண்ணாடியை, முதலில்
கழட்டித் தூர வீசுங்கப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Avanga paarattara azhaga konjam nalla padinga sara ka..enakku ottaara maariye iruku
சாரா செல்லத்தை நான்
பாராட்டிய அழகில் நீர்
பொறாமைப்பட்டு
அவசரப்பட்டு வார்த்தை
விட வேண்டாம், நக்கீரரே
நான் பாராட்டிய விதத்தில்
என்ன குற்றம் கண்டீர்,
ஹரிணி நக்கீரரே?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Avanga paarattara azhaga konjam nalla padinga sara ka..enakku ottaara maariye iruku
என்ன குற்றம் கண்டீர்,
ஹரிணி நக்கீரரே?
சொல்லில் குற்றமா?
அல்லது பொருள் குற்றமா?
எவ்வளவு குற்றம் இருக்கிறதோ
அதற்கு தக்கபடி சன்மானத்தை
குறைத்துக் கொள்ளலாம் பா
டீலா?
நோ டீலா, ஹரிணி டியர்?
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Avanga paarattara azhaga konjam nalla padinga sara ka..enakku ottaara maariye iruku
தோணும்ப்பா உங்களுக்கு
தோணும்
ஒருவேளை நீங்கள் எல்லாரையும்
ஓட்டறதாலே உங்களுக்கு
அப்படித் தோணுதா,
ஹரிணி டியர்?
அந்த துல்கர் சல்மானோட
கண்ணாடியை மொதல்ல
கழட்டித் தூரமா வீசுங்கப்பா
அப்போத்தான் உங்களுக்கு
நல்லதெல்லாம் தோணும்,
ஹரிணி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top