• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani unai naan karuthinil niraithen Episode 3( 2)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
வீட்டுல வச்சிட்டு வயத்துல நெருப்ப கட்டிகிட்டு
எத்தனை நாள் தான் நாங்களும் இருக்கிறது
ஹா ஹா செம்ம செம்ம
சிரிச்சு முடியல,சூப்பரோ சூப்பர்.

மூளை வளர்ச்சி குன்றியவளா?
So sad
சீக்கிரம் சரி பண்ணிடுங்க சாரா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
கோதண்டம் கிட்ட சொர்க்கத்துக்கு
போகாமலே கொஞ்சிக்கிட்டு
சே, சே, குமுறிக்கிட்டு இருந்தவன்
ரோசாப்பூ கூப்பிட்டவுடனே, பன்னீர்
சேர்க்காமலே ரோஸ் வாட்டரா
மாறிட்டானேப்பா, சாரா டியர்?
ஆனாலும், நம்ம க்ரிஷ்
ரொம்பபபப நல்லவன்ப்பா
அக் மார்க்கு ஹஸ்பெண்ட்டுங்கோ

என்னதான் பேசு புக்கு, பேசாத புக்கு
யூஸ்சு செஞ்சாஆஆஆஆலும்
நம்ம வேதா டார்லிங்கு,
நம்ம இளநீருக்கும், அவனோட
ஆரா லட்டுக்கும் ஒரு குட் மதரா
கீறாங்கோப்பா
ஐ ஆஆஆம் சோ ஹேப்பி பா

இன்னாபா இந்த இளாவோட
படா பேஜாரா கீதே, சாரா டியரூ?
ஒண்ணு, இப்பிடிக்கா வரோணும்
இல்ல, அப்பிடிக்கா போவோணும்
ரெண்டுமில்லாம, இவுரும் அந்த
ஆராதனாப் புள்ளய, கண்ணாலம்
கட்டிக்கிற மாட்டாராம்
வேற ஆரும், ஆராவ கண்ணாலம்
கட்டக் கூடாதாம்
இன்னாபா இதி, கோராமையா கீது?
வயசுப் புள்ளய, வூட்ல சும்மா
வச்சுக்கினு, பிக்கில்ஸ்சா போட
மிடியும்?
நம்போ ஜனகராஜு அண்ணாத்தே,
தங்காச்சிய நாய் கட்ச்சிருச்சு
பா-ன்னு பொயம்பினா மாறி
இந்த இளா பயலும் பொயம்புறானேப்பா?
அந்த முண்டக்கண்ணியாத்தா-தேன்
இவோனுக்கு குட் திங்கிங்
கொடுக்கோணும், சாரா டியரூ
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
கோதண்டம் கிட்ட கொஞ்சிக்கிட்டு
சே, சே, குமுறிக்கிட்டு இருந்தவன்
ரோசாப்பூ கூப்பிட்டவுடனே, பன்னீர்
சேர்க்காமலே ரோஸ் வாட்டரா
மாறிட்டானேப்பா, சாரா டியர்?ஆனாலும், நம்ம க்ரிஷ் ரொம்பபபப நல்லவன்ப்பா
என்னதான் பேசு புக்கு, பேசாத புக்கு
யூஸ்சு செஞ்சாஆஆஆஆலும்
நம்ம வேதா டார்லிங்கு, நம்ம இளநீருக்கும், அவனோட லட்டுக்கும் ஒரு குட் மதரா கீறாங்கோப்பா
ஐ ஆஆஆம் சோ ஹேப்பி பா
இன்னாபா இந்த இளாவோட
படா பேஜாரா கீதே, சாரா டியரூ?
ஒண்ணா, இப்பிடிக்கா வரோணும்
இல்ல, அப்பிடிக்கா போவோணும்
ரெண்டுமில்லாம, இவுரும் அந்த
ஆராதனாப் புள்ளய, கண்ணாலம்
கட்டிக்கிற மாட்டாராம்
வேற ஆரும், ஆராவ கண்ணாலம் கட்டக்கூடாதாம்
இன்னாபா இது கோராமையா கீது?
நம்போ ஜனகராஜு அண்ணாத்தே, தங்காச்சிய நாய் கட்ச்சிருச்சு பா-ன்னு பொயம்பினா மாறி இந்த இளா பயலும் பொயம்புறானேப்பா அந்த முண்டக்கண்ணியாத்தா-தேன் இவோனுக்கு குட் திங்கிங் கொடுக்கோணும், சாரா டியரூ
Banuma update a padichu sirichathavida unga comment parthu sirichathu than adigam....
Pinnuringo Ji ???
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
கோதண்டம் கிட்ட சொர்க்கத்துக்கு
போகாமலே கொஞ்சிக்கிட்டு
சே, சே, குமுறிக்கிட்டு இருந்தவன்
ரோசாப்பூ கூப்பிட்டவுடனே, பன்னீர்
சேர்க்காமலே ரோஸ் வாட்டரா
மாறிட்டானேப்பா, சாரா டியர்?
ஆனாலும், நம்ம க்ரிஷ்
ரொம்பபபப நல்லவன்ப்பா
அக் மார்க்கு ஹஸ்பெண்ட்டுங்கோ

என்னதான் பேசு புக்கு, பேசாத புக்கு
யூஸ்சு செஞ்சாஆஆஆஆலும்
நம்ம வேதா டார்லிங்கு,
நம்ம இளநீருக்கும், அவனோட
ஆரா லட்டுக்கும் ஒரு குட் மதரா
கீறாங்கோப்பா
ஐ ஆஆஆம் சோ ஹேப்பி பா

இன்னாபா இந்த இளாவோட
படா பேஜாரா கீதே, சாரா டியரூ?
ஒண்ணு, இப்பிடிக்கா வரோணும்
இல்ல, அப்பிடிக்கா போவோணும்
ரெண்டுமில்லாம, இவுரும் அந்த
ஆராதனாப் புள்ளய, கண்ணாலம்
கட்டிக்கிற மாட்டாராம்
வேற ஆரும், ஆராவ கண்ணாலம்
கட்டக் கூடாதாம்
இன்னாபா இதி, கோராமையா கீது?
வயசுப் புள்ளய, வூட்ல சும்மா
வச்சுக்கினு, பிக்கில்ஸ்சா போட
மிடியும்?
நம்போ ஜனகராஜு அண்ணாத்தே,
தங்காச்சிய நாய் கட்ச்சிருச்சு
பா-ன்னு பொயம்பினா மாறி
இந்த இளா பயலும் பொயம்புறானேப்பா?
அந்த முண்டக்கண்ணியாத்தா-தேன்
இவோனுக்கு குட் திங்கிங்
கொடுக்கோணும், சாரா டியரூ
Ultimate review Banu ji
Summa kizhi கிழின்னு கிழிச்சிட்டம்மா...
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
ஹா ஹா செம்ம செம்ம
சிரிச்சு முடியல,சூப்பரோ சூப்பர்.

மூளை வளர்ச்சி குன்றியவளா?
So sad
சீக்கிரம் சரி பண்ணிடுங்க சாரா
Ava சரியா தான் இருக்கா... பய பு ஒத்துக்க மாட்டெங்குறான்....?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் டா.. அதுக
போடிர கிழிஞ்ச டிரசுலாம் டிசைன் பண்ணி கிழிச்சு
விட்டது போல இருக்கேன்னு பார்த்தேன். “

“அந்த கூஸ் பெரியும், நீயும்
சேர்ந்து பார்த்த வேலையா டா இது…?” நான்
உங்களுக்கு என்ன டா பாவம் பண்ணினேன்.
கையை ஓங்கி கொண்டு அடிக்க வந்தவனிடம்

Sara really I couldn’t stop laughing ????
Semmaiya irukku... unga dialogues ellam awesome....

Ada mada paya magane....( sorry uncle oru flow a vanthu vittathu??)
Enn da ippadi Krish a tension pannura....

Aarava kalyanam pannurathula enna da pirachanai...??

Super duper update and I enjoyed thoroughly....
Standing comedy partha effect ...
unga kannu ellam red aguthu ennakku puriyuthu....
Antha Malini enna endra unga heroine a Kutty brinjal sollura....
Naan enna endra neenga serious a solluratha comedy solluren...

Puriyuthu unga feeling
Enna seiya ennakku poi solla theriyathu ???
உங்களை தட்டி கேட்க ஒருத்தன் (தி) வருவான்....(வா) அதான் எங்க பானு ஜி .. ஜி Kavya VA தட்டி கேளுங்க ஜி
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top