• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani unai naan karuthinil niraithen Episode 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
Inime dhan indha ladoo muzhichuttu iruppa...
Mmmm நைட்டிங்கேல் ammaiyaaraa நீ.... நானும்தான்...ஆனாலு early bird um thaan....?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru

Inool

அமைச்சர்
Joined
Jun 15, 2018
Messages
1,431
Reaction score
718
Location
Tenkasi
semma entertaining epi...Am sooo sad? before i read this epi but now my mood changes sad to happppyyyyyeeeee?...thank u sara dr?
 




Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
semma entertaining epi...Am sooo sad? before i read this epi but now my mood changes sad to happppyyyyyeeeee?...thank u sara dr?
Very interesting review dear....இன்னும் கொஞ்சம் காமெடியா கொடுத்தா content miss ahuthongura nenappula விட்டுட்டேன் டா... Be happy... Let's start the music...dundukku... dindukku... That கவுண்டமணி ஸ் dindukku..???
 




Inool

அமைச்சர்
Joined
Jun 15, 2018
Messages
1,431
Reaction score
718
Location
Tenkasi
Very interesting review dear....இன்னும் கொஞ்சம் காமெடியா கொடுத்தா content miss ahuthongura nenappula விட்டுட்டேன் டா... Be happy... Let's start the music...dundukku... dindukku... That கவுண்டமணி ஸ் dindukku..???
Ya ya am also....now am feeling sooooo relaxed...tension free....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடேய் கிறுக்குப் பய, கிருஷ்ணா?
ஒரு பெக்கிங் டக்குக்கு, வாயில
ஈ போறது கூடத் தெரியாம
ஜொள்ளு வுட்டுட்டு, இப்பிடியா
மக்குப் பயலாட்டம், ஆசைப்பட்டுப்
போய், அந்த இத்துப் போன
இளாப் பய, உன்னய, உன்
பொஞ்சாதிக்கிட்ட மாட்டி விட்டு
இப்பிடிக்கா உன்னோட
டங்குவாரு தாராந்துப் பூடுச்சே,
க்ரிஷ் தலீவா?
பான் ஏசியா கூட்டிட்டுப் போய்
ஏசி இருந்தும் உன்னை வேர்க்க
விறுவிறுக்க வைச்சுட்டானே?
பான் ஏசியா-ல, உன்னோட
ஊசியை உடைச்சுட்டானே,
கிருஷ்ணா தம்ப்ரிரி?
அப்பயே உன்கிட்ட, நானு
சொன்னேன்
இந்த சாரா சரவணன் புள்ளய
நம்பாதே நம்பாதே-ன்னு?
கேட்டியா நீயி, கிழிஞ்ச வாயி
க்ரிஷ்?
(ஐ, சூப்பர் பேரு பா)
இப்போப் பாரு, அந்த இளாப் பய
கூட கூட்டணி போட்டுக்கிட்டு
உன் பொஞ்சாதிக்கிட்ட உன்னைய
மாட்டி விட்டு, ஓயாம உன்னோட
இமேஜை டேமேஜ் பண்றதே
இவைய்ங்களுக்கு ஜோலியாப்
போச்சு, கிருஷ்ணா?
இனியும், இவைங்கட்ட நீயி
சூதானமா இல்லே-ன்னா
உன்னைய நானே கிஷ்ணாயில்
ஊத்தி எரிச்சுடுவேன்,
கிருஷ்ணாப் பயலே?
 




Last edited:

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இப்போப் பாரு, அந்த இளாப் பய
கூட கூட்டணி போட்டுக்கிட்டு
உன் பொஞ்சாதிக்கிட்ட உன்னைய
மாட்டி விட்டு, ஓயாம உன்னோட
இமேஜை டேமேஜ் பண்றதே
இவைய்ங்களுக்கு ஜோலியாப்
போச்சு, கிருஷ்ணா?
இனியும், இவைங்கட்ட நீயி
சூதானமா இல்லே-ன்னா
உன்னைய நானே கிஷ்ணாயில்
ஊத்தி எரிச்சுடுவேன்,
கிருஷ்ணாப் பயலே?

பானுமா நீங்க நல்லா சொல்லுங்க..
அந்த கிருஷ்க்கு புத்தி வருதா பார்ப்போம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top