• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanmani_UNKN_26

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Saasha (Sara Saravanan)

SM Exclusive
SM Exclusive
Joined
Jul 19, 2018
Messages
3,389
Reaction score
12,897
Location
Bengaluru
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்…

அத்தியாயம் 26

FB_IMG_1590516248093.jpg


கண்மணி_26(1)

கண்மணி_26(2)


டார்லிங்ஸ்..!

கண்மணி எப்பி 26 போஸ்ட்டியாச்சு...???

இது காணாம போன எப்பி, சோ ,ரொம்ப மாசம் டச் விட்டு போனதில் flow missaagi late aayittu. கொஞ்சம் வேலை சோ, ரெண்டு நாள் கழிச்சு ரிப்ளை பண்றேன். பிளீஸ் அட்ஜஸ்ட் டார்லிங்ஸ்...
 




MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
மிகவும் கலகலப்பான பதிவு????.நிஜமாவே இப்படி ஒரு செயின்,பிரெஸ்லெட் இருக்கா??இளா அதை லட்டுவிற்க்கு போடுவதும்,அதைப்பற்றி சொல்வதும் அவள்மேல் கொண்ட காதலை
சொல்கிறது???.ஆம்ஸ் இனி இளா பக்கமே திரும்பமாட்டா??.
 




Last edited:

MaryMadras

இணை அமைச்சர்
Joined
Jun 13, 2019
Messages
879
Reaction score
2,970
Location
India
கிரிஷ் ஆனந்தயாழை மீட்டுகிறோம்னு சொல்லிட்டு,பாட்டுப்பாடியே குழந்தைய அழ வைக்கிறானே???.
காண்டாமிருகத்துக்கிட்ட,காட்டெருமை கன்னுக்குட்டிய அனுப்புறியே அந்த அளவு பர்பாமென்ஸ் காட்டுமா????.ஆரா பொருத்தது போதும்னு பொங்கி எழுந்து கற்பகத்தை உண்டு,
இல்லைன்னு செஞ்சிட்டா???.
சிலுக்கு திருந்தி மன்னிப்பு கேட்டுட்டு ,போற போக்குல ரெண்டு பிட்டபோட்டு கிரிஷ்அ ரோஜாகிட்ட மாட்டிவிட்டுட்டு போயிட்டீயே???.
கேட்காத காதுக்கு ஹெட்செட்டாம் வராத காதலுக்கு லவ்டச்சாம்??கறுப்புகாயின் முன்னாலே போகுது,சிவப்புகாயின் பின்னாலே போகுதே சரியில்லையேன்னு சொல்லிட்டு வாட்ச்மேன் காவல்காக்க வந்துட்டார்???.கிரிஷ் கலக்குறான்???.
 




Last edited:

Suman

அமைச்சர்
Joined
Sep 16, 2019
Messages
2,441
Reaction score
9,505
Location
India
To the atthamaa ku eduvum illaya
Atthamaa ku fridge la konjam maaavu iruku katti vandhu koduda???sema timing Krish?? கலவர பூமியில் நமக்கென்ன வேலை.??
Gift nu endra paerla aedhava gilbaans velai paaka poariyaa...??romba vevaram thaan laddoo..
Platinum chain with heart pendant.adrenalin pump speciality.♥♥♥..sema gift .. once again Ila has proved his IQ ..ellamae detailed analysis... Sema idea author ji....kanmamiyodஓட மின்மினி

கற்பு eduku உங்களுக்கு இவ்வளவு வன்மம்.....ஆரா gethu performance . Uncle unga veetla vandu konjam naal irukavaa. ???
Rocking epi???
 




Last edited:

Allivisalatchi

முதலமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
10,521
Reaction score
27,440
Location
Chennai
?????
என்னாங்கடா இது புது புரளியா இருக்கு அட்ரீனல்ங்குறீங்க, பென்டண்ட் ங்குறீங்க ?????
எது எப்படியோ எங்க தல ய ஒரு தடவையாவது டேமேஜ் பண்ணனும் உங்களுக்கு ?????
அது எப்படி பெட்ரோல் evaporate ஆகுறதுக்குள்ளயா முடியல :ROFLMAO::ROFLMAO:
 




Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,609
Age
38
Location
Tirunelveli
டிக்சான கண்டுபிடிக்க இப்படி ஒரு டிங் டாங் இருக்குன்னு தெரியாம போச்சே?????

ஆராவுக்கு அம்புட்டும் அறிவா தான் இருந்திருக்கு ஆனா ஆத்தருக்கு இப்ப தான் தெரிஞ்சிருக்கு ???

என்ட சிலுக்கு இவ்ளோ சிம்பிலாயிட்டு உண்டா ???? ஞான் கண்டில்லா???

பெரிய பதிவுக்கா???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top