• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kannaadi Maaligai - Episode 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
Hai aki ka..

சபாஷ்.. கீர்த்தி.. செம ஐடியா.. Crct விவாகம் பண்ணுண மாதிரி விவாகரத்தும் பண்ணு..

விஜய் நீ ரொம்ப நல்லவன்டா.. அதான்.. உண்மை சொல்லி இப்படி அவஸ்தபடுற.. விடியோல வந்தது என்ன? லீலா எதும் ஆச்சோ? இவ்வளவு பேசுறவன் கல்யாணத்துக்கு முன்ன பேசிருகலாம்.. ம்ம் அம்மா பாசம் ஒண்ணும் பண்ணுறதுக்கு இல்ல..

இந்த பேரண்ட்ஸூம் இவ்வளவு பிடிவாதம் வேண்டாம்.. இப்ப கஷ்டபடுறது.. இவ்வளவு நாள் கஷ்டமே தெரியாம வளர்த்த அவுங்க பிள்ளைங்க தான்.. ஒருத்தன் அவுங்க பர்மிஷன் இல்லாம கல்யாணம் பண்ணுணானு இன்னொருத்தனுக்கு அவன் பர்மிஷன் இல்லாம கலயாணம் பண்ணுறது.. பாசம் இல்ல வீம்பு..

ஆத்தர்ஜி.. அடிக்கடி நினைப்பதுலா நடந்துவிட்டாலுனு.. ஒரு cross voice வருது ஸ்டோரில.. அத முதல்ல போட்டு தள்ளனும் ஜி..
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Nice ud?????????keethu asathrhuraa avaloda thelivu brammikka vaikkuthu???Vijay konjam paavam than??sari Enna message ,eaan Vijay shock aanaan??????
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Vanthuten.. ???

Keerthu kutty.. en chellam di nee.. nanthu kutty ku aduthaala.. ????

பேச்சு எல்லாம் பேஷா இருக்கு.. ??? உண்மை தானே.. கல்யாணம் எப்படி நடந்ததோ அதே மாதிரி தான அதோட கருமாதியும் நடக்கனும்.. ஊருக்கே தெரியணும்ல.. ???

Kadaisila ava thaan kastapadura.. onnum solrathukillai.. keerthu kutty ku oru photo podanum.. neenga sonna soundaryam manasula pachakunu ottikichu.. ????????

Athu enna ?? mugilanukum niranjanavukum nadula akila kaa mind voice.. something wrong.. ??? kufumbathula kummi adikaatheenga kaa athu thappu.. ???

Last la enna aachu.. leenaaa sethutaala.. ??? ( adiye kavya unna kola kaariya maathitaanga di intha author.. eppo paaru kola saavu nae thonuthe.. )
 




Akila saravanan

இணை அமைச்சர்
Joined
Oct 12, 2018
Messages
586
Reaction score
662
Location
Sattur
எனக்கு அகிலா மேல்தான் கோபம் கீர்த்தனாவை நல்ல மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம் :)
Yes
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top