kannaadi Maaligai - Episode 20

#13
Nice epi..Akila.
ஆபத்தில் உதவாத உறவுகள் இருந்தால் என்ன? இல்லாத போனாலும் என்ன?
மகனுக்கு நல்லது நடந்தால் மருமகளை தூக்கி வைத்து கொண்டாடுவதும், தீது வந்தால் தூற்றுவதும், எந்த நூற்றாண்டிலும் மாறாது போலிருக்குதே!...
நிரஞ்சனா அவ மாமியாருக்கு கொடுத்த பதில் அருமை 👌...
 
#16
Manithargalin ikkattaana soolnilaiyai payanpaduthi aathayam thedum suyanala manithargalai enna sollvathu thannudaya maganin uyirai kaapatravatharku marumagalai thaali kalatta sollvathu endha vagaiyil niyayam....
Keerthanavukku Oru thelivu kidaithathu pol ullathu aval niranjanavirkku uthuvuvaal endru ninaikiren.....
 

Advertisements

Latest updates

Top