• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kannaadi Maaligai - Episode 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Husna

இளவரசர்
SM Exclusive
Joined
Jan 20, 2018
Messages
13,618
Reaction score
27,088
Age
26
Location
Sri Lanka
Nice ud sis:love::love:
Keerthi vijay oda life eppo sari aagum:rolleyes:
Niranjana and mugunthan:love::love:
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,517
Reaction score
7,709
Location
Coimbatore
முகுநதன் நிரஞ்சனா காதலும் புரிதலும்
உணர்வு பூர்வமாக இருக்கிறது
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
as usual nice epi(y)(y)... இன்னும் எத்தன தடவ தான் மன்னிப்பு கேட்ப்பே... அவளுக்கு பிடிக்கலனா விடு பேசாதே, ஒரேடியா கீர்த்து முன்னாடி போய் நிக்காதே வெட்டியேந்திரா...
முகுந்த & நிரூ நீங்க தான் கரெக்டா இருக்கீங்க... கொஞ்சம் மாறலாம் பூமா தப்பில்லை....

புரிதலுக்கும் , அறிதலுக்கும் ஒரு சிறய நூலளவு இடைவெளி தான் ... அதை தெளிந்து கொண்டால் திருமண வாழ்க்கை மணக்கும்.
இந்த உணவு இவரு(ளு)க்கு பிடிக்கும் என்று தெரிந்து கொள்வது அறிதல்
இந்த உணவை இப்படி சமைத்தால் இவரு(ளு)க்கு பிடிக்கும் என்று தெரிந்து வைத்திருத்தல் புரிதல்... so simple....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top