Latest Episode kannaadi Maaligai - Episode 32 (Final)

🌹 👌👌👌👌👌👌அகிலா
பலரின் விருப்பத்திற்கு இணங்க நீங்கள் எழுதிய காதல் கதை 👍👍
அந்த பலரில் நானும் உள்ளதால் மகிழ்ச்சி 💃💃💃💃💃
மற்றவர்கள் எப்படின்னு தெரியல உங்கள் நாவல்கஎளில் நீங்கள் வைக்கும் ட்விஸ்ட் க்கு காத்திருந்து படிக்க என் மனம் தாங்காது. ...🙏 முழுமையாக வந்த பிறகு காத்திருந்து வாசிக்கிறேன். ...
அகிலாவின் நாவலில் நமக்கு ஏதாவது ஒரு படிப்பினை உண்டு. .... இந்த நாவலில் காதலை பற்றிய படிப்பினை. .. ஒவ்வொரு பெண்ணும் படிக்கனும் உங்கள் நாவலை 😍😍😍
 

akila kannan

SM Exclusive
Author
SM Exclusive Author
🌹 👌👌👌👌👌👌அகிலா
பலரின் விருப்பத்திற்கு இணங்க நீங்கள் எழுதிய காதல் கதை 👍👍
அந்த பலரில் நானும் உள்ளதால் மகிழ்ச்சி 💃💃💃💃💃
மற்றவர்கள் எப்படின்னு தெரியல உங்கள் நாவல்கஎளில் நீங்கள் வைக்கும் ட்விஸ்ட் க்கு காத்திருந்து படிக்க என் மனம் தாங்காது. ...🙏 முழுமையாக வந்த பிறகு காத்திருந்து வாசிக்கிறேன். ...
அகிலாவின் நாவலில் நமக்கு ஏதாவது ஒரு படிப்பினை உண்டு. .... இந்த நாவலில் காதலை பற்றிய படிப்பினை. .. ஒவ்வொரு பெண்ணும் படிக்கனும் உங்கள் நாவலை 😍😍😍
Thank you sis
 
hi akila mam,
indru than unga story fulla padichean super story.first time unga storyku mail pannurean.mugunthan ,niranjana jodi oda love oru type endral,keerthana, vijyandran jodi yoda love matoru type. 2 love um naam parthum, ketum irukom. rendu love laiyum positive undu, negative yum undu.athai epadi eduthuttu kadanthu varom rathil than life iruku.neenga kathaiyil sonna mathiri kathal thirumanamo petrorgal nichayicha thirumanamo varudangal sela sela than purithal erpattu thirmamathil anoniyum manathai parapum.its true. romba nalla story mam .ellorum therinthu kolla vendiya visayathai azhaga solli irukinga athuku enoda paratukal .waiting for your next story.
 

Advertisements

Top