Kannaadi Maaligai - Episode 8

SAROJINI

Author
Author
#82
vithi ithu thaana?:unsure:
 
#83
இப்படி வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தால் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வாழ்வும் கேள்விக்குறி ஆகும்.

மன ஒற்றுமை இன்றி மணவிலக்கில் முடிய அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

பெற்றோர் பிள்ளைகள் கருத்தையும், விருப்பத்தையும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
 

Advertisements

Top