• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kannaadi Maaligai - Episode 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Lalitha somasundaram

மண்டலாதிபதி
Joined
Apr 9, 2018
Messages
169
Reaction score
440
Location
London
இப்படி வற்புறுத்தி திருமணம் செய்து வைத்தால் சம்பந்தப்பட்ட மூன்று பேரின் வாழ்வும் கேள்விக்குறி ஆகும்.

மன ஒற்றுமை இன்றி மணவிலக்கில் முடிய அதிக அளவில் வாய்ப்புகள் உள்ளன.

பெற்றோர் பிள்ளைகள் கருத்தையும், விருப்பத்தையும் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
சூழ்நிலை யின் கைகளில் விஜயேந்திரன். யாருக்காகப் பார்ப்பான். பாசத்தராசே விஞ்சி நிற்குமென்று தோன்றுகிறது.

அந்த பொண்ணு லீலாவின் காதலும், நம்பிக்கையும், பலியிடப்படப் போகிறதா? Sooo...sad:(
 




Umaradha

மண்டலாதிபதி
Joined
May 19, 2018
Messages
357
Reaction score
646
Location
Bangalore
Kaaadhal paduthum paadu. But really aen parents kuzhandhaigal manasa purinjukka try panna maatengaraanga. Mukundan and Vijay rendu perum nalla paasamulla pasanga. Ketta pazhakkangal illaama valarthu irukkaanga. Than valarpu mel nambikkai irundhaal avargaloda thervukku madhippu koduthu purinjukka try pannanum illaya. Namma kuzhandhaigaloda dukham and mana valikku nammale kaaranam aaga koodaathu illaya. Vijay Keerthanavoda appuram manam oppi vaazhalaam. But avan Leelava kadhalichadhu unmaiyaanadhu dhaane. Adhuvum Mukundan avasaramaa kalyanam pannadhukku ennathukku Vijayku punishment?
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,903
Reaction score
46,332
Location
Earth
Kaaadhal paduthum paadu. But really aen parents kuzhandhaigal manasa purinjukka try panna maatengaraanga. Mukundan and Vijay rendu perum nalla paasamulla pasanga. Ketta pazhakkangal illaama valarthu irukkaanga. Than valarpu mel nambikkai irundhaal avargaloda thervukku madhippu koduthu purinjukka try pannanum illaya. Namma kuzhandhaigaloda dukham and mana valikku nammale kaaranam aaga koodaathu illaya. Vijay Keerthanavoda appuram manam oppi vaazhalaam. But avan Leelava kadhalichadhu unmaiyaanadhu dhaane. Adhuvum Mukundan avasaramaa kalyanam pannadhukku ennathukku Vijayku punishment?


Nice question
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அன்பான வாசகர்களே,

தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் முன் போல் பதிவுகளை விரைவாகக் கொடுக்க முடியவில்லை. இன்று பதிவினை இரண்டு பகுதிகளாகக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் நான் முன் போல் வேகமான பதிவுகளோடு வர முயல்கிறேன். உங்கள் பொறுமைக்கும், ஆதரவிற்கும் நன்றி.


கண்ணாடி மாளிகை - Episode 8 Part 1


கண்ணாடி மாளிகை - Episode 8 Part 2





Read and share your comments.... :):):):):):):):):):):):):):): ) :):):):):):)



:):):):):):):):):):):):):):): ) :):):):):):):):):):):):):):):):):):):):): ) :):):):):):):):):):):):):):)
Pavam Vijay....
☹
Apo Leela 😕
Keerthana.....?🥺
Oru prachana panna koda irukavangala baadhikum nu irukaradhu idhu dhan pola 😔
Avangalaiyum mulusa thappu sola mudiyadhu (Niru , Mukundhan )
😔
Parents um pavam.... Situation suthama sari ila 😕
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top